
விக்கிரமசிங்கபுரம் அருகே மீண்டும் கரடி நடமாட்டம்: முதியவரை தாக்கியதால் பரபரப்பு
கரடியை கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் வனத்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர்.
20 Nov 2025 1:15 AM IST
நீலகிரியில் சிவன் கோவிலுக்குள் கரடி புகுந்ததால் பரபரப்பு
கோவிலில் வைக்கப்பட்டிருந்த எண்ணெய் பாட்டிலை கவ்விக்கொண்டு கரடி வனப்பகுதிக்குள் சென்றது.
19 Nov 2025 3:50 PM IST
நீலகிரி: மின்வாரிய குடியிருப்புக்குள் கரடி புகுந்து அட்டகாசம்
அவலாஞ்சியில் மின்வாரிய குடியிருப்புக்குள் கரடி புகுந்து வீட்டின் கதவு, ஜன்னலை தட்டி அட்டகாசம் செய்தது.
18 Oct 2025 8:55 PM IST
நீலகிரி: குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் கரடி - பொதுமக்கள் அச்சம்
கரடியை பிடித்து வனப்பகுதியில் விடும்படி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
15 Oct 2025 11:25 AM IST
கோவில் சாலையில் உலா வந்த கரடி: பக்தர்கள் அலறியடித்து ஓட்டம்
பாபநாசம் கோவில் சாலையில் நேற்று முன்தினம் இரவில் உலா வந்த கரடியால் பக்தர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
10 Oct 2025 5:39 AM IST
பாபநாசம் மலையடிவார கிராமங்களில் கரடிகள் அட்டகாசம் அதிகரிப்பு
கரடி ஒரு ஓட்டலில் புகுந்து பொருட்களை சூறையாடியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
29 Sept 2025 5:35 AM IST
கோவை வால்பாறையில் கரடி தாக்கி சிறுவன் உயிரிழப்பு
பால் வாங்கிவிட்டு வீடு திரும்பியபோது சிறுவனை கரடி கடித்துக்கொன்றது அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
12 Aug 2025 2:31 AM IST
அரசு பள்ளிக்குள் புகுந்து கதவுகளை உடைத்த கரடி: மாணவர்கள், பெற்றோர் அச்சம்
குன்னூர் பகுதிகளில் நாவல் பழ சீசன் தொடங்கி உள்ளதால், பழங்களை தேடி கரடிகள் உலா வருகின்றன.
12 Aug 2025 12:55 AM IST
நீலகிரி: குன்னூர் அருகே குடியிருப்புக்குள் புகுந்த கரடி
கரடியை கூண்டு வைத்து வனத்துறையினர் பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
19 July 2025 10:20 PM IST
நீலகிரி: தேயிலை தோட்டத்தில் கரடி உலா - தொழிலாளர்கள் அச்சம்
கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
6 July 2025 12:59 AM IST
விமான நிலைய ஓடுதளத்தில் சுற்றித்திரிந்த கரடி: விமானங்கள் ரத்து
உள்நாட்டு விமான நிலையமான இங்கிருந்து தினமும் பல்வேறு நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன.
29 Jun 2025 10:33 AM IST
நீலகிரி: மசினக்குடி அருகே கரடி நடமாட்டம்
கல்லட்டி பகுதியில் ஊருக்குள் நுழைய முயன்ற கரடியை வளர்ப்பு நாய்கள் விரட்டின.
17 Jun 2025 11:11 PM IST




