
பேக்கரிக்குள் புகுந்து உரிமையாளரை தாக்கிய 6 பேர் மீது வழக்கு
பேக்கரிக்குள் புகுந்து உரிமையாளரை தாக்கிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
2 Sept 2023 5:15 AM IST
5 பேர் மீது வழக்கு
போடி அருகே முன்விரோதத்தில் தகராறில் ஈடுபட்ட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
30 Aug 2023 4:15 AM IST
'இந்தியா' கூட்டணி கட்சி, பா.ஜ.க.வினர் மீது வழக்கு
பழனியில் போலீசாருடன் தள்ளுமுள்ளில் ஈடுபட்ட ‘இந்தியா' கூட்டணி கட்சி, பா.ஜ.க.வினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
26 Aug 2023 1:45 AM IST
கல்குவாரி விவகாரத்தில் லஞ்சம் பெற்றதாக புகார்:2 போலீஸ் அதிகாரிகள் மீது வழக்கு
சேலம் கல்குவாரி விவகாரத்தில் லஞ்சம் பெற்றதாக புகார் கூறப்பட்ட நிலையில் 2 போலீஸ் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.கல்குவாரிசேலம்...
23 Aug 2023 1:37 AM IST
சான்றிதழ் தர ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்டமேச்சேரி இன்ஸ்பெக்டர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு
சேலம் சான்றிதழ் தர ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்ட மேச்சேரி இன்ஸ்பெக்டர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.கடன் வாங்க முடிவுசேலம்...
21 Aug 2023 1:53 AM IST
விவசாயியை தாக்கிய 3 பேர் மீது வழக்கு
போடி அருகே விவசாயியை தாக்கிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
30 July 2023 1:30 AM IST
அஞ்செட்டி அருகே3 குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்த 8 பேர் மீது வழக்கு
தேன்கனிக்கோட்டைஅஞ்செட்டி அருகே 3 குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்த 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.ஊரை விட்டு ஒதுக்கி...
27 July 2023 1:15 AM IST
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஜாமீனில் வெளியே வந்துகோர்ட்டில் ஆஜராகாத 9 பேர் மீது வழக்கு
கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டை பகுதிகளில் குற்ற வழக்குகளில் போலீசாரால் கைது செய்யப்பட்ட 9 பேர் நிபந்தனை ஜாமீனில் வந்தனர்....
24 July 2023 1:15 AM IST
இருதரப்பினர் மோதல்; 11 பேர் மீது வழக்கு
பேரிகை அருகே இருதரப்பினர் மோதல் தொடர்பாக 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
9 March 2023 12:15 AM IST
சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது வழக்கு
அயோத்தியாப்பட்டணம் அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது வழக்கு
8 March 2023 3:35 AM IST
கல்லூரி மாணவர்கள் இடையே தகராறு; 9 பேர் மீது வழக்கு
தர்மபுரி அருகே கல்லூரி மாணவர்கள் இடையே நடந்த தகராறு தொடர்பாக 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
7 March 2023 12:15 AM IST
வடமாநிலத்தவர் குறித்து அவதூறு கருத்தை பரப்பியவர் மீது வழக்கு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வடமாநிலத்தவர் குறித்து அவதூறு கருத்தை பரப்பியவர் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
6 March 2023 12:15 AM IST