
மாலை தாண்டும் திருவிழாவில் மாடுகள் எல்லையை நோக்கி சீறிப்பாய்ந்தது .
தோகைமலை அருகே நடந்த மாலை தாண்டும் திருவிழாவில் மாடுகள் எல்லையை நோக்கி சீறிப்பாய்ந்து சென்றன. அப்போது பொதுமக்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.
6 July 2023 7:00 PM
டேங்கர் லாரிக்குள் கடத்தப்பட்ட 40 மாடுகள்.. துடிதுடித்து உயிரை விட்ட சோகம்
இந்த சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர்.
4 July 2023 9:04 PM
மாடுகள் மாலை தாண்டும் திருவிழா
தோகைமலை அருகே தெலுங்குப்பட்டியில் மாடுகள் மாலை தாண்டும் திருவிழா நடந்தது.
3 July 2023 6:22 PM
ஈரோடுகருங்கல்பாளையம் சந்தைக்கு 600 மாடுகள் விற்பனைக்கு வந்தன
கருங்கல்பாளையம் சந்தைக்கு 600 மாடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டு இருந்தன
20 April 2023 8:10 PM
மர்மமான முறையில் வயல்வெளியில் செத்துக்கிடந்த 3 சினை மாடுகள்
மர்மமான முறையில் வயல்வெளியில் 3 சினை மாடுகள் செத்துக்கிடந்தன.
7 April 2023 8:46 PM
சாலையில் சண்டைபோட்ட மாடுகள் முட்டியதில் ஆட்டோ கவிழ்ந்து பள்ளி மாணவி பலி - பெற்றோர் கண் எதிரே பரிதாபம்
சாலையில் சண்டை போட்ட மாடுகள் முட்டியதில் ஆட்டோ கவிழ்ந்தது.இதில் பெற்றோர் கண் எதிரேயே பள்ளி மாணவி பலியானார்.
19 Jan 2023 8:08 AM
'தினத்தந்தி' செய்தி எதிரொலி: சாலைகளில் சுற்றித்திரிந்த 50 மாடுகளை பிடித்த நகராட்சி ஊழியர்கள்
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக சாலைகளில் சுற்றித்திரிந்த 50 மாடுகளை நகராட்சி ஊழியர்கள் பிடித்தனர்.
6 Jan 2023 6:43 PM
மின்னல் தாக்கி 5 மாடுகள் செத்தன
விருத்தாசலத்தில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதில் மின்னல் தாக்கியதில் 5 மாடுகள் செத்தன
12 Dec 2022 6:45 PM
தொடர் மழையால் வளர்ந்த புற்கள்; நான்கு வழிச்சாலையின் நடுவே மேயும் மாடுகள்
திண்டுக்கல்லில் நான்கு வழிச்சாலையின் நடுவே தொடர் மழையால் வளர்ந்த புற்களை மேயும் மாடுகளால் விபத்து அபாயம் உள்ளது.
29 Nov 2022 4:43 PM
உ.பி.: அனாதையாக நின்ற கன்டெய்னர் லாரியில் உயிரற்று கிடந்த 29 பசுக்கள்
உத்தர பிரதேசத்தில் தேசிய நெடுஞ்சாலையில் அனாதையாக நின்ற கன்டெய்னர் லாரியில் ஒரேயொரு பசுவை தவிர 29 பசுக்கள் உயிரற்று கிடந்துள்ளன.
26 Nov 2022 9:43 AM
போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரிந்த 30 மாடுகள் பறிமுதல்
விழுப்புரம் நகரில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரிந்த 30 மாடுகள் பறிமுதல் உரிமையாளர்களுக்கு அபராதம்
24 Nov 2022 6:45 PM
மாடுகள் திருடிய வழக்கில் வாலிபர் கைது
கெங்கவல்லி அருகே மாடுகள் திருடிய வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
29 Sept 2022 8:52 PM