
பயிர்களுக்கு நீர்பாய்ச்ச சென்ற விவசாயி மின்சாரம் தாக்கி பலி
கோவில்பட்டி அருகே லிங்கம்பட்டி பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தனது 2 ஏக்கர் வயலில் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளார்.
6 July 2025 10:50 AM
கடையநல்லூர் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழப்பு
கேபிள் ஒயர் வழியாக மின்சாரம் பாய்ந்ததில் வாலிபர் உயிரிழந்தார்.
29 May 2025 1:03 AM
அரசுப் பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவர் உயிரிழப்பு
சிவகங்கை மாவட்டத்தில் அரசுப் பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவர் உயிரிழந்தார்.
24 Jan 2025 2:32 PM
ராஜஸ்தான்: உறங்குவதற்காக ரெயில் பெட்டி மீது ஏறிய நபர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
பொக்ரான் ரெயில் நிலையத்தில் ரெயில் பெட்டியின் மீது ஏறிய நபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
10 April 2024 11:18 AM
விசைப்படகில் மின்சாரம் தாக்கி இறந்தது அம்பலம்
விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்றபோது மின்சாரம் தாக்கி ஒடிசா தொழிலாளி பலியானது அம்பலமானது.
21 Oct 2023 10:37 PM
மின்சாரம் தாக்கி விவசாயி பலி
ஒரத்தநாடு அருகே மாடு மேய்க்க சென்ற போது மின்சாரம் தாக்கி விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.
25 Sept 2023 7:58 PM
ஆந்திரா: ஆழ்துளை கிணற்றில் மோட்டார் பழுது பார்க்கும் போது மின்சாரம் தாக்கி 3 பேர் உயிரிழப்பு
மோட்டாரில் பொருத்தப்பட்டிருந்த இரும்பு குழாய், மேலே சென்ற மின்சார கம்பியில் உரசியதில் மின்சாரம் பாய்ந்து மூன்று பேரும் உயிரிழந்தனர்.
23 Sept 2023 10:27 PM
முதலாளியின் மீது ஆத்திரம்... மின்சாரம் பாய்ச்சி பழிதீர்த்த சமையல்காரர் - மும்பையில் அதிர்ச்சி சம்பவம்
தன்னிடம் கடுமையான முறையில் நடந்து கொண்டதால் கோபத்தில் மின்சாரத்தை பாய்ச்சியதாக சமையல்காரர் ராஜ்குமார் சிங் கூறியுள்ளார்.
19 Sept 2023 10:18 PM
ஒடிசாவில் விநாயகர் ஊர்வலத்தில் மின்சாரம் தாக்கி மாணவர் உயிரிழப்பு - 4 பேர் படுகாயம்
விநாயகர் சிலையை அமர்த்தி இருந்த இரும்பு பீடத்தை பிடித்தபடி வந்த மாணவர்களை மின்சாரம் தாக்கியது.
19 Sept 2023 8:23 PM
காஞ்சீபுரத்தில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
மின்சாரம் தாக்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார். அவரது குடும்பத்திற்கு இழப்பீடு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கக் கோரி உறவினர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகரிடம் புகார் மனு அளித்தனர்.
14 Sept 2023 8:34 AM
மின்சாரம் தாக்கி செஸ்காம் ஊழியர் சாவு
விராஜ்பேட்டையில் மின்சாரம் தாக்கி செஸ்காம் ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
11 Sept 2023 6:45 PM
டிரான்ஸ்பார்மரில் ஏறி மின் இணைப்பை சரிசெய்ய முயன்றபோதுமின்சாரம் தாக்கி விவசாயி சாவு
டிரான்ஸ்பார்மரில் ஏறி மின் இணைப்பை சரி செய்ய முயன்றபோது மின்சாரம் தாக்கி விவசாயி பரிதாபமாக இறந்தார்.
23 Aug 2023 4:29 AM