
தூத்துக்குடி: குளிக்க சென்ற பெண் கிணற்றில் தவறி விழுந்து சாவு
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் கூலி வேலை செய்து வந்தார்.
5 Nov 2025 3:27 AM IST
தென்காசி: சிறுவன் கிணற்றில் தவறி விழுந்து பலி
ஆலங்குளம் பகுதியில் வெளியே விளையாட சென்ற சிறுவன் நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அந்த பகுதியில் சிறுவனை தீவிரமாக தேடினர்.
15 Aug 2025 1:50 PM IST
தூத்துக்குடி: கால்வாயில் தவறி விழுந்த வக்கீல் சாவு
கயத்தாறு பகுதியில் வக்கீல் ஒருவர் சிலிண்டர்கடை தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென்று நிலைதடுமாறி அருகிலுள்ள கால்வாயில் தவறி விழுந்து படுகாயம் அடைந்தார்.
29 July 2025 2:07 PM IST
அருவி உச்சியில் இருந்து 60 அடி பள்ளத்தில் விழுந்த இளைஞர்...பதைபதைக்க வைக்கும் காட்சி
அருவி உச்சிக்கு சென்ற இளைஞர் 60 அடி ஆழத்தில் விழுந்து படுகாயமடைந்தார்.
29 July 2025 6:54 AM IST
கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்த பெயிண்டர் சாவு
கோவில்பட்டி அருகே இலுப்பையூரணி தாமஸ்நகர் கைவண்டி தொழிலாளர் காலனியைச் சேர்ந்த செண்பகராஜ் பெயிண்டராக வேலை பார்த்து வந்தார்.
29 Jun 2025 2:19 AM IST
குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி
பாதுகாப்பு கருதி குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
25 May 2025 11:32 AM IST
குற்றால அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு
ஐந்தருவியை தொடர்ந்து மெயின் அருவியிலும் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
8 Jun 2024 5:28 PM IST
மணிமுத்தாறு அருவியில் நாளை முதல் பொதுமக்கள் குளிக்க அனுமதி
மணிமுத்தாறு அருவியில் பராமரிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில், நாளை முதல் பொதுமக்கள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது
25 April 2024 3:39 PM IST
பஞ்சலிங்க அருவியில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ச்சி
உடுமலை பஞ்சலிங்க அருவியில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ச்சி அடைந்தனர்.
14 Oct 2023 12:18 AM IST
'சுருளி அருவி' சாரல் விழா தொடங்கியது; மாணவிகளுக்கு மரக்கன்று வழங்கிய கலெக்டர்
சுருளி அருவி பகுதியில் ‘சுருளி அருவி’ சாரல் விழா நேற்று தொடங்கியது. இதையொட்டி பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு மரக்கன்றுகளை கலெக்டர் வழங்கினார்.
28 Sept 2023 2:30 AM IST
பஞ்சலிங்க அருவிக்கு நீர் வரத்து அதிகரிப்பு
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த திடீர் மழை காரணமாக பஞ்சலிங்க அருவிக்கு நீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது.
22 Sept 2023 10:34 PM IST
குடிபோதையில் படுத்திருந்தவர் தவறி விழுந்து சாவு
நோணாங்குப்பம் அருகே குடிபோதையில் படுத்திருந்தவர் தவறி விழுந்து உயிரிழந்தார்.
22 Aug 2023 9:51 PM IST




