
மறைமலைநகரில் கத்தியை காட்டி மிரட்டி வாலிபரிடம் பணம் பறிப்பு
மறைமலைநகரில் கத்தியை காட்டி மிரட்டி வாலிபரிடம் பணம் பறித்து சென்ற 3 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.
12 Aug 2022 9:24 AM GMT
கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவர் கைது
கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவர் கைது செய்யப்பட்டார்.
7 Aug 2022 7:52 PM GMT
மர்மநபர் கத்தியால் கிழித்ததாக நாடகமாடிய கல்லூரி மாணவியால் பரபரப்பு
குன்றத்தூர் அருகே மர்மநபர் கத்தியால் கிழித்ததாக நாடகமாடிய கல்லூரி மாணவியால் பரபரப்பு ஏற்பட்டது.
6 Aug 2022 6:09 AM GMT
கள்ளக்காதலிக்கு கத்திக்குத்து
சூளகிரி அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு கள்ளக்காதலியை கத்தியால் குத்திய தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
14 July 2022 6:45 PM GMT
கத்தியை காட்டி பணம் பறித்த 2 வாலிபர்கள் கைது
கத்தியை காட்டி பணம் பறித்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
10 July 2022 10:11 PM GMT
பஸ்சுக்கு காத்திருந்த மாணவிக்கு சரமாரி கத்திக்குத்து - காதலன் வெறிச்செயல்
பஸ்சுக்காக காத்திருந்த மாணவியை அவரது காதலன் கத்தியால் சரமாரியாக குத்தினார்.
7 July 2022 12:24 AM GMT
வடமாநில தொழிலாளியை கத்தி முனையில் மிரட்டி செல்போன், பணம் பறிப்பு - 2 பேர் கைது
வடமாநில தொழிலாளியை கத்தி முனையில் மிரட்டி செல்போன், பணம் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
17 Jun 2022 7:47 AM GMT
முன்விரோதத்தில் வாலிபருக்கு கத்திக்குத்து
ஓட்டேரி அருகே முன்விரோதத்தில் வாலிபரை கத்தியால் குத்திய 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.
8 Jun 2022 12:52 PM GMT
திருமுல்லைவாயல் அருகே கத்திமுனையில் டிரைவரிடம் செல்போன் பறிப்பு - 2 பேர் கைது
திருமுல்லைவாயல் அருகே கத்திமுனையில் டிரைவரிடம் செல்போன் பறிப்பில் ஈடுப்பட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
8 Jun 2022 12:31 PM GMT
மனைவியை கத்தியால் குத்திய ஆட்டோ டிரைவர் போலீஸ் நிலையத்தில் சரண்
சென்னை ஓட்டேரி மேட்டுப்பாளையத்தில் மனைவியை கத்தியால் குத்திய ஆட்டோ டிரைவர் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார்.
22 May 2022 6:41 AM GMT
கும்மிடிப்பூண்டியில் தொழிற்சாலை ஊழியரை கத்தியால் குத்தி செல்போன் பறிப்பு
கும்மிடிப்பூண்டியில் தொழிற்சாலை ஊழியரை கத்தியால் குத்தி செல்போன் பறித்த மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர்.
20 May 2022 7:00 AM GMT
வாலிபருக்கு கத்திக்குத்து
கடலூர் முதுநகர் அருகே வாலிபருக்கு கத்திக்குத்து விழுந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
19 May 2022 4:25 PM GMT