
தசரா விழாவில் பங்கேற்க முதற்கட்டமாக 9 யானைகள் மைசூருவுக்கு'கஜபயணம்' தொடங்கியது
மைசூரு தசரா விழாவில் பங்கேற்க முதற்கட்டமாக 9 யானைகள் மைசூருவுக்கு கஜ பயணத்தை நேற்று தொடங்கியது. வருகிற 5-ந் தேதி அரண்மனைக்கு அவைகள் முறைப்படி அழைத்து வரப்பட உள்ளது.
2 Sept 2023 4:43 AM IST
மைசூருவில் வக்கீலே இல்லாமல் கோர்ட்டில் தானே வாதாடி வெற்றிபெற்ற தொழில் அதிபர்
நில மோசடி வழக்கில் வக்கீலை நியமிக்காமல் தனக்காக தானே, கோர்ட்டில் வாதாடி வெற்றிபெற்ற தொழில் அதிபருக்கு பாராட்டுகள் குவிகிறது.
2 Aug 2023 3:43 AM IST
கர்நாடக அணைகளில் நீர்மட்டம் கிடுகிடுவென குறைகிறது
கோடைகாலத்தில் எதிர்பார்த்த மழை பெய்யாததால் கர்நாடக அணைகளில் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்து வருகிறது. பருவமழையும் தாமதமாவதால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயமும் நிலவுகிறது.
10 Jun 2023 2:46 AM IST
மூதாட்டியை கொன்று உடல் எரிப்பு; பேரன் கைது
மைசூருவில் மூதாட்டியை கொன்று உடலை எரித்த அவரது பேரனை போலீசார் கைது செய்தனர்.
9 Jun 2023 2:47 AM IST
மைசூருவில், தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
மைசூருவில், தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் தமிழகத்தை சேர்ந்த கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
9 Jun 2023 2:44 AM IST
பெங்களூரு புறநகர் ரெயில் திட்டம் மைசூரு வரை விஸ்தரிப்பு; அதிகாரிகளுக்கு தொழில்துறை மந்திரி எம்.பி.பட்டீல் உத்தரவு
பெங்களூரு புறநகர் ரெயில் திட்டத்தை மைசூரு வரை விஸ்தரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு தொழில்துறை மந்திரி எம்.பி.பட்டீல் உத்தரவிட்டுள்ளார்.
7 Jun 2023 1:26 AM IST
மைசூரு மாநகராட்சியில் ரூ.905 கோடியில் பட்ஜெட் தாக்கல்
மைசூரு மாநகராட்சியில் ரூ.905 கோடியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதனை நிதிக்குழு தலைவர் ஆர்.நாகராஜூ தாக்கல் செய்தார்.
6 Jun 2023 2:17 AM IST
5 நிமிடம் தாமதமாக வந்த காங்கிரஸ் வேட்பாளர்
மைசூரு தாலுகா அலுவலகத்தில் 5 நிமிடம் தாமதமாக வந்த காங்கிரஸ் வேட்பாளரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
18 April 2023 12:15 AM IST
சென்னை சென்டிரல்-மைசூரு இடையே ரெயில் சேவையில் மாற்றம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
சென்னை சென்டிரல்-மைசூரு இடையே ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
6 Jan 2023 7:16 PM IST
மைசூருவில் குவிந்த சுற்றுலா பயணிகள்; கடும் போக்குவரத்து நெரிசல்
தொடர் விடுமுறை காரணமாக மைசூருவில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால் நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
31 Dec 2022 3:21 AM IST
6 வயது ஆண் சிறுத்தை கூண்டில் சிக்கியது
மைசூரு அருகே தொடர் அட்டகாசம் செய்து வந்த 6 வயது ஆண் சிறுத்தை கூண்டில் சிக்கியது.
31 Dec 2022 3:17 AM IST