
நடுவானில் பயணிக்கு உடல்நலக்குறைவு: அவசர அவசரமாக சென்னையில் தரையிறங்கிய விமானம்
சென்னையில் இருந்து லக்னோவுக்கு இண்டிகோ விமானம் புறப்பட்டது.
27 May 2025 9:40 AM
கழிவறையில் விமானி, மயக்கத்தில் துணை விமானி... 10 நிமிடங்களாக நடுவானில் கேட்பாரின்றி பறந்த விமானம்
முறைகேடாக யாரும் உள்ளே வர கூடாது மற்றும் பாதுகாப்புக்காக என்ற அடிப்படையில், அந்த கதவு வடிவமைக்கப்பட்டு உள்ளது.
18 May 2025 12:21 PM
தரையிறக்கத்தின்போது சுவற்றில் மோதி விபத்துக்குள்ளான சிறிய ரக விமானம்
இந்த விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
4 May 2025 3:21 PM
நடு வானில் விமான பணிப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பயணி - அதிர்ச்சி சம்பவம்
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
4 May 2025 12:48 PM
காஷ்மீரில் சிக்கியுள்ள சுற்றுலா பயணிகளை அழைத்துவர கூடுதல் விமானங்கள்; மத்திய மந்திரி தகவல்
காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.
23 April 2025 7:41 AM
அமெரிக்கா: நடுவானில் விமானத்தின் என்ஜின் தீப்பிடித்ததால் பரபரப்பு
என்ஜின் தீப்பிடித்ததால் ஹூஸ்டன் விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறங்கியது.
19 April 2025 12:00 AM
12 இந்தியர்களுடன் சென்ற விமானம் நேபாளத்தில் அவசர தரையிறக்கம்
டார்னியர் விமானத்தில் 12 இந்தியர்கள் மற்றும் 2 நேபாள நாட்டினர் மற்றும் 3 விமான ஊழியர்கள் இருந்துள்ளனர்.
16 April 2025 2:01 PM
அமெரிக்காவில் விபத்தில் சிக்கிய சிறிய ரக விமானம்; ஒருவர் பலி
விமானம் விபத்தில் சிக்கிய வயல்வெளியின் தரை பகுதியில் பனி மற்றும் ஈரப்பதம் ஆகியவற்றால், மீட்பு முயற்சிகள் பாதிக்கப்பட்டன.
13 April 2025 9:28 AM
விமானத்தில் பெண்ணுக்கு திரும்ப, திரும்ப பாலியல் தொந்தரவு அளித்த இந்திய வம்சாவளி நபர்
அமெரிக்காவில் விமானத்தில் பெண்ணுக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல் தொடர்பான குற்றச்சாட்டை மற்றொரு பயணி உறுதிப்படுத்தி உள்ளார்.
8 April 2025 10:52 AM
வெடிகுண்டு மிரட்டல்: மும்பையில் அவசரமாக தரையிறங்கிய விமானம்
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மும்பை விமான நிலையத்தில் முழு அவசரநிலை அறிவிக்கப்பட்டது.
7 April 2025 9:23 PM
நடுவானில் குழந்தையின் தங்க செயினை விமான பணிப்பெண் திருடிவிட்டார்; பெண் பயணி குற்றச்சாட்டு
நடுவானில் குழந்தையின் கழுத்தில் இருந்த தங்க செயினை விமான பணிப்பெண் திருடிவிட்டதாக பெண் பயணி குற்றஞ்சாட்டியுள்ளார்.
5 April 2025 3:14 PM
நடுவானில் உயிரிழந்த பயணி; அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்
நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் பயணித்த பயணி உயிரிழந்தார்.
29 March 2025 11:16 PM