
புதுக்கோட்டை அருகே தனியார் பஸ்சில் ரூ.4½ கோடி உயர் ரக போதைப்பொருள் சிக்கியது; தீவிர விசாரணை
தனியார் பஸ்சில் ரூ.4½ கோடி மதிப்பிலான உயர் ரக போதைப்பொருளை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர். இதை கடத்தியது யார் என்பது பற்றி தீவிர விசாரணை நடந்து வருகிறது.
18 Nov 2025 11:04 AM IST
புதுக்கோட்டையில் திடீரென சாலையில் இறங்கிய விமானம்; வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
விமானத்தின் முன்பகுதி சேதமடைந்ததால் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
13 Nov 2025 1:15 PM IST
புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
புதுக்கோட்டையில் ரூ.767 கோடியில் வளர்ச்சி பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
10 Nov 2025 12:58 PM IST
ஊழியரின் வீட்டு காது குத்தும் விழாவிற்கு சீர்சுமந்து வந்த சிங்கப்பூர் முதலாளிகள் - புதுக்கோட்டையில் நெகிழ்ச்சி
முதலாளிகளை வரவேற்கும் வகையில் சாரட் வண்டிகளை ஏற்பாடு செய்து அவர்களை மேள தாளங்கள் முழங்க ஆறுமுகம் அழைத்து வந்தார்.
31 Oct 2025 8:48 PM IST
குடும்ப தகராறில் கணவனை கொன்று கழிவறையில் புதைத்த மனைவி, மகள்கள் கைது
புதுக்கோட்டை மாவட்டம் மல்லாங்குடி கிராமத்தை சேர்ந்த ஒரு பெயிண்டர், கொழுப்பு கட்டிகள் இருந்ததால் வேலைக்கு செல்லாமல் இருந்ததால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
31 Oct 2025 6:45 AM IST
புதுக்கோட்டை நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழுவினர் ஆய்வு
மழை குறைந்ததால் நெல்லின் ஈரப்பதம் சற்று குறைந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
26 Oct 2025 8:57 PM IST
ரூ.22 ஆயிரம் பணம் வாங்கி விட்டு திருப்பி தராததால் ஆத்திரம்: நண்பர்களுக்கு இடையே பாரில் நடந்த தகராறு.. அடுத்து நடந்த அதிர்ச்சி
மதுபோதையில் பணம் கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
23 Sept 2025 8:33 AM IST
புதுக்கோட்டை: வெறிநாய் கடித்து சிறுமி உள்பட 6 பேர் காயம்
தமிழகத்தில் வெறிநாய் தொல்லை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
30 Aug 2025 12:23 AM IST
காரில் அழைத்து சென்று பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொல்லை.. ஆசிரியர் செயலால் அதிர்ச்சி
16 வயது பிளஸ்-2 மாணவியை தனது காரில் அடிக்கடி அழைத்து சென்று பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.
23 Aug 2025 11:36 AM IST
திருநங்கை போலீஸ் வீட்டில் 11 பவுன் நகைகள் திருட்டு
புதுக்கோட்டையில் திருநங்கை போலீஸ் வீட்டில் மர்ம ஆசாமிகள் நகைகளை திருடிச்சென்றனர்.
17 Aug 2025 12:43 PM IST
புதுக்கோட்டை: கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டவருக்கு நேர்ந்த சோகம்
கீழே இறங்க முற்பட்டபோது தவறி விழுந்த அவர் உயிரிழந்தார்.
15 Aug 2025 5:59 PM IST
புதுக்கோட்டையில் வீடு புகுந்து 88 பவுன் நகைகள் திருட்டு
88 பவுன் நகைகள் மற்றும் 170 கிராம் வெள்ளி பொருட்களை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
6 Aug 2025 10:59 PM IST




