
போக்குவரத்து போலீசாருக்கு நீர்மோர் வழங்கும் திட்டம்
கோடை வெயிலில் இருந்து காத்து கொள்ள போக்குவரத்து போலீசாருக்கு நீர்மோர் வழங்கும் திட்டத்தை போலீஸ் கமிஷனர் நரேந்திரன்நாயர் தொடங்கி வைத்தார்.
2 March 2023 8:43 PM GMT
வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு மாதம் ரூ.2,000 வழங்க திட்டம் - கர்நாடக மந்திரி தகவல்
வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு மாதம் ரூ.2,000 வழங்க திட்டமிட்டுள்ளதாக கர்நாடக வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோகா தெரிவித்துள்ளார்.
18 Jan 2023 6:10 PM GMT
திட்டம் தொடங்கி வைக்கப்பட்ட 61 நாட்களில் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் - தமிழக அரசு புதிய சாதனை
திட்டம் தொடங்கி வைக்கப்பட்ட 61 நாட்களில் 50 ஆயிரம் விவசாய பயனாளிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கி தமிழக அரசு சாதனை படைத்திருக்கிறது.
12 Jan 2023 12:49 AM GMT
காசநோயால் தீவிரமாக பாதிக்கப்பட்டவர்களுக்குஊட்டச்சத்து உணவு வழங்கும் திட்டம் தொடக்கம்
நாமக்கல் மாவட்டத்தில் காசநோயால் சுமார் 1,647 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் 93 பேருக்கு தீவிர பாதிப்பு இருக்கலாம் என கண்டறியப்பட்டு உள்ளது....
4 Jan 2023 6:45 PM GMT
108 ஆம்புலன்சு சேவை திட்டத்தை அரசே ஏற்று நடத்த வலியுறுத்தல்
108 ஆம்புலன்சு சேவை திட்டத்தை அரசே ஏற்று நடத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.
29 Dec 2022 7:44 PM GMT
விஞ்ஞானிகளுக்கு 'நோபல்' போன்ற புதிய விருது - மத்திய அரசு திட்டம்
விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு போன்ற ‘விஞ்ஞான் ரத்னா’ என்ற புதிய விருதை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
27 Sep 2022 11:51 PM GMT
14 ஆயிரம் பள்ளிகளை தரம் உயர்த்த ரூ.27 ஆயிரம் கோடி திட்டம் - மத்திய மந்திரிசபை ஒப்புதல்
ரூ.27 ஆயிரம் கோடி செலவில் 14 ஆயிரத்துக்கு மேற்பட்ட பள்ளிகளை தரம் உயர்த்தும் திட்டத்துக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.
8 Sep 2022 3:59 AM GMT
புதுமைபெண் திட்டத்தை மாணவிகள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்
பெண்களின் முன்னேற்றத்துக்காக உருவாக்கப்பட்டுள்ள புதுமை பெண் திட்டத்தை மாணவிகள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் கூறினார்
5 Sep 2022 4:38 PM GMT
பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த ஆசிரியர்கள் வலியுறுத்தல்
பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
14 Aug 2022 4:59 PM GMT
தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை மீண்டும் அரசு அமல்படுத்த வேண்டும்
தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை மீண்டும் அரசு அமல்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
23 July 2022 7:59 PM GMT
மாணவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டம் - முதல் நாளில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
தகுதி வாய்ந்த மாணவிகளின் பெயர்களை பட்டியலிட வரும் 30-ந்தேதி வரை சிறப்பு முகாம்களை நடத்த, துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
26 Jun 2022 12:13 AM GMT
மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் - தகுதியானவர்களின் பெயர்களை பதிவு செய்ய அறிவுறுத்தல்
மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்திற்கு தகுதியான மாணவிகளின் பெயர்களை பதிவு செய்ய உயர்கல்வித்துறை செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.
24 Jun 2022 7:06 PM GMT