
திருப்பதி பிரம்மோற்சவ விழா நிறைவு நாள்.. சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி
பக்தர்கள் உடை மாற்றுவதற்காக தெப்பக்குளத்தின் அருகில் தற்காலிக உடை மாற்றும் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
2 Oct 2025 5:13 PM IST
பிரம்மோற்சவ விழா 6-வது நாள்: திருப்பதியில் கோலாகலமாக நடந்த தங்க தேரோட்டம்
உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி சிறப்பு அலங்காரத்தில் தங்கத் தேரில் எழுந்தருளி மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
30 Sept 2025 11:31 AM IST
திருப்பதி பிரம்மோற்சவம்.. அனுமந்த வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி
அலங்கரிக்கப்பட்ட அனுமன் வாகனத்தில் மலையப்ப சுவாமி, கோதண்டராமர் அலங்காரத்தில் கையில் வில்லேந்தியபடி எழுந்தருளி, மாட வீதிகளில் வலம் வந்தார்.
29 Sept 2025 5:03 PM IST
பிரம்மோற்சவ விழாவில் இன்று கருட சேவை... திருப்பதியில் குவியும் பக்தர்கள்
திருப்பதி மற்றும் திருமலைக்கு வாகனங்களில் வரும் பக்தர்கள் பார்க்கிங் வசதிகளை அறிந்துகொள்ள ஆங்காங்கே ‘கியூ ஆர்’ கோடு வைக்கப்பட்டுள்ளது.
28 Sept 2025 1:13 PM IST
மோகினி அவதாரத்தில் மலையப்ப சுவாமி வீதிஉலா... பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
ஒருபுறம் பக்தர்கள் மலையப்ப சுவாமியின் மோகினி அவதார தரிசனத்தில் மயங்கியதோடு, மறுபுறம் வண்ணமயமான நாட்டிய நிகழ்ச்சிகள் விழாக்கால சூழலை சிறப்பாக்கின.
28 Sept 2025 11:55 AM IST
திருப்பதியில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமிக்கு ஸ்நாபன திருமஞ்சனம்
ஸ்நாபன திருமஞ்சனம் நடைபெற்ற மண்டபம் பல்வேறு வகையான பழங்கள் மற்றும் பூக்களால் அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தது.
28 Sept 2025 11:16 AM IST
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை ஏழுமலையானுக்கு சமர்ப்பணம்
ஆண்டாள் சூடிக்கொடுத்த 2 மாலைகளும் ‘சிகாமணி மாலைகள்’ என்று அழைக்கப்படுகின்றன.
28 Sept 2025 10:57 AM IST
திருப்பதி மலைப்பாதைகளில் இன்று இருசக்கர வாகனங்கள் செல்ல தடை
இன்று மாலை 6 மணிக்குமேல் திருப்பதி மலைப்பாதைகளில் இருசக்கர வாகனங்கள் செல்ல அனுமதியில்லை.
27 Sept 2025 12:55 PM IST
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை திருப்பதிக்கு அனுப்பி வைப்பு
ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்து கொண்டு ஏழுமலையான் கருடவாகனத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பது வழக்கம்.
27 Sept 2025 11:45 AM IST
திருப்பதி பிரம்மோற்சவ விழா: முத்துப்பந்தல் வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி
வாகன வீதிஉலாவில் திருமலை ஜீயர் சுவாமிகள், அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு மற்றும் அதிகாரிகள், பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.
27 Sept 2025 11:21 AM IST
திருப்பதி பிரம்மோற்சவ விழா 3-வது நாள்: சிம்ம வாகனத்தில் மலையப்பசாமி வீதிஉலா
வாகன வீதிஉலாவுக்கு முன்னால் வாத்தியங்கள் முழங்க, பல்வேறு நடனக் குழுவினர் கலைநிகழ்ச்சி நடத்தினர்.
26 Sept 2025 11:32 AM IST
திருப்பதி பிரம்மோற்சவ விழா.. சின்ன சேஷ வாகனத்தில் வீதிஉலா வந்த மலையப்ப சுவாமி
வாகன வீதி உலாவிற்கு முன்னால் பல்வேறு கலைஞர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
25 Sept 2025 11:53 AM IST




