
குலசை தசரா திருவிழா களை கட்டியது: காளி வேடமணிந்து ஆக்ரோஷமாக ஆடி வந்த பக்தர்கள்
காளி வேடமணிந்த பக்தர்கள் தெருக்களில் மேளதாளத்துடன் ஆக்ரோஷமாக நடனமாடி வந்தது பொதுமக்களை பரவசப்படுத்தியது.
30 Sept 2025 7:49 AM IST
குலசை முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா ; சிம்ம வாகனத்தில் அம்மன் வீதி உலா
குலசேகரன்பட்டினம் கோவிலில் தசரா திருவிழாவையொட்டி நவநீத கிருஷ்ணர் திருக்கோலத்தில் முத்தாரம்மன் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
29 Sept 2025 8:52 AM IST
குலசை முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா.. 350 சிறப்பு பஸ்கள் ஏற்பாடு
கடந்த ஆண்டைவிட அதிகமான வாகன நிறுத்துமிடங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக கலெக்டர் இளம்பகவத் தெரிவித்தார்.
25 Sept 2025 10:59 AM IST
குலசை தசரா திருவிழா கோலாகலம்; துர்கை கோலத்தில் எழுந்தருளிய அம்மன்
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
24 Sept 2025 6:23 AM IST
குலசேகரன்பட்டினம் தசரா : வேடம் அணியும் பக்தர்களுக்கு விதவிதமான பொருட்கள் தயாரிக்கும் பணி தீவிரம்
உடன்குடி மற்றும் குலசேகரன்பட்டினம் பகுதிகளில் பக்தர்கள் அணியும் வேடப் பொருட்கள் விற்பனை சூடுபிடித்துள்ளது.
6 Sept 2025 9:42 PM IST
குலசை தசரா விழாவில் இதற்கெல்லாம் தடை... வெளியான முக்கிய அறிவிப்பு
குலசேகரப்பட்டினத்தில் நடைபெறும் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா பிரசித்தி பெற்றது
2 Sept 2025 5:06 PM IST
குலசையில் இருந்து ராக்கெட்டை விண்ணிற்கு செலுத்துவது மிகச் சுலபம் - இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேட்டி
ஆண்டுக்கு 24 சிறிய ராக்கெட்டுகளை ஏவும் வகையில் தளம் அமைக்கப்படும் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியுள்ளார்.
28 Feb 2024 4:11 PM IST
குலசை தசரா திருவிழாவின் இறுதிநாளான இன்று சூரசம்ஹாரம்... குவியும் பக்தர்கள்.!
குலசை தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று நடைபெறுவதையொட்டி, கோவிலுக்கு பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
24 Oct 2023 6:17 PM IST
குலசை முத்தாரம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
10 Oct 2022 8:06 PM IST
குலசை தசரா திருவிழா: முத்தாரம்மன் இன்று காமதேனு வாகனத்தில் பவனி
குலசேகரன்பட்டினத்தில் இன்று 5-ம் நாள் திருவிழாவை முன்னிட்டு அம்மன் காமதேனு வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.
30 Sept 2022 8:21 AM IST




