டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மாபெரும் சாதனை படைத்த ரோகித் - ஜெய்ஸ்வால் ஜோடி
வங்காளதேசத்திற்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ரோகித் - ஜெய்ஸ்வால் 55 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
30 Sep 2024 4:02 PM GMTடெஸ்ட் கிரிக்கெட்: சுனில் கவாஸ்கரின் வாழ்நாள் சாதனையை தகர்த்த ஜெய்ஸ்வால்
வங்காளதேசத்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின்போது ஜெய்ஸ்வால் இந்த சாதனையை படைத்துள்ளார்.
20 Sep 2024 11:22 AM GMT147 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மாபெரும் சாதனை படைத்த ஜெய்ஸ்வால்
வங்காளதேசத்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ஜெய்ஸ்வால் 56 ரன்கள் அடித்தார்.
19 Sep 2024 4:28 PM GMTஇந்திய அணியின் அடுத்த சூப்பர் ஸ்டார் கில்லா? ஜெய்ஸ்வாலா? 7 ஆஸ்திரேலிய வீரர்கள் பதில்
இந்திய அணியின் அடுத்த சூப்பர் ஸ்டார் பேட்ஸ்மேன் யார்? என்று சில ஆஸ்திரேலிய வீரர்களிடம் கேட்கப்பட்டது.
16 Sep 2024 11:28 AM GMTடெஸ்ட் கிரிக்கெட்: மாபெரும் சாதனை பட்டியலில் 2-வது இடம் பிடித்த சாத் ஷகீல்... முதலிடத்தில் இந்த இந்திய வீரரா..?
வங்காளதேசத்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் சாத் ஷகீல் 141 ரன்கள் குவித்தார்.
23 Aug 2024 3:38 PM GMTஅந்த இளம் இந்திய வீரரை நான் பாராட்டத்தான் செய்தேன்.. ஆனால் அது தவறாக.. - பென் டக்கெட்
தங்களுடைய அணுகுமுறையை பார்த்துத்தான் ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடுவதாக பென் டக்கெட் தெரிவித்தார்.
17 Aug 2024 6:28 PM GMTஐ.சி.சி. டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசை: டாப் 5 இடங்களில் 2 இந்திய வீரர்கள்
டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதல் 3 இடங்களில் எந்த மாற்றமும் இல்லை.
1 Aug 2024 3:20 PM GMTஅதனாலயே அவர் இந்தளவுக்கு விளையாடி வருகிறார் - இந்திய வீரரை பாராட்டிய ஜெயசூர்யா
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஜெய்ஸ்வால் எந்தளவுக்கு கடினமாக உழைக்கிறார் என்பதை கேள்விப்பட்டு ஈர்க்கப்பட்டதாக சனத் ஜெயசூர்யா பாராட்டியுள்ளார்.
28 July 2024 8:47 AM GMTஇந்திய அணியில் அவர்களின் இடத்தை நிரப்புவது மிகவும் கடினம் - விக்ரம் ரத்தோர்
கில், ஜெய்ஸ்வால் ஆகியோர் வருங்கால பேட்டிங் துறையின் முதுகெலும்பாக இருப்பார்கள் என்று விக்ரம் ரத்தோர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
16 July 2024 2:56 AM GMTகில் உங்களை சதமடிக்க விடவில்லையா..? ரசிகரின் கேள்விக்கு ஜெய்ஸ்வால் பதில்
ஜிம்பாப்வேவுக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் கில் உங்களை சதமடிக்க விடவில்லையா? என்று ஒரு ரசிகர் நேரடியாகவே ஜெய்ஸ்வாலிடம் கேட்டார்.
16 July 2024 1:38 AM GMTடி20 உலகக்கோப்பை; இந்திய அணியில் ஜெய்ஸ்வாலுக்கு பதிலாக இவரை தேர்ந்தெடுத்திருப்பேன் - இயான் மோர்கன்
டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ஜெய்ஸ்வாலுக்கு பதிலாக இவரை தேர்ந்தெடுத்திருப்பேன் என இயான் மோர்கன் கூறியுள்ளார்.
29 May 2024 3:48 AM GMTடி20 உலகக்கோப்பை: ஜெய்ஸ்வாலுக்கு பதிலாக அவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கலாம் - இர்பான் பதான்
டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தேர்வாகியுள்ள ஜெய்ஸ்வால் தற்போது சுமாரான பார்மில் இருப்பதாக இர்பான் பதான் கவலை தெரிவித்துள்ளார்.
16 May 2024 2:17 PM GMT