
எஸ்.ஐ.ஆர்-க்கு பிறகு குஜராத்தில் 73.73 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
தமிழ்நாட்டிற்கு அடுத்தபடியாக குஜராத்தில் 73.73 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 Dec 2025 7:50 AM IST
சென்னை மாநகராட்சியில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
வாக்காளர் பட்டியலில் மீண்டும் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 Dec 2025 7:05 AM IST
வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் என்ன செய்ய வேண்டும்? - விரிவான தகவல்
முகவரி மாற்றவும், தற்போது பட்டியலில் உள்ள விவரங்களை திருத்தவும் படிவம்-8 கொடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
20 Dec 2025 4:39 AM IST
எஸ்.ஐ.ஆர்: ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது - தமிழிசை சவுந்தரராஜன்
உண்மையான தேர்தல் நடைபெற உள்ளதாக தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
19 Dec 2025 9:46 PM IST
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் 1.03 லட்சம் பேர் நீக்கம்
அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில் மட்டும் 14.25 லட்சம் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன.
19 Dec 2025 9:11 PM IST
தேர்தல் ஆணையத்தின் இணைய பக்கம் முடங்கியது - வாக்காளர்கள் சிரமம்
தமிழ்நாடு முழுவதும் மாவட்ட வாரியாக, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது.
19 Dec 2025 8:10 PM IST
தமிழ்நாட்டில் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் - தமிழக தேர்தல் அதிகாரி பேட்டி
வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், படிவம் 6-ஐ பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம் என அர்ச்சனா பட்நாயக் கூறினார்.
19 Dec 2025 6:38 PM IST
#SIR வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா.? - சரிபார்ப்பது எப்படி.?
இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் மட்டுமே 2026 சட்டப்பேரவை தேர்தலில் வாக்களிக்க முடியும்.
19 Dec 2025 5:06 PM IST
சென்னையில் 14.25 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்..காரணம் என்ன?
சென்னையில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் மூன்றில் ஒருவரது பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
19 Dec 2025 4:38 PM IST
தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு.! எந்த மாவட்டத்தில் அதிக வாக்காளர்கள் நீக்கம்..?
தமிழகத்தில் மாவட்ட வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.
19 Dec 2025 3:40 PM IST
தமிழ்நாட்டிற்கான வரைவு வாக்காளர் பட்டியல்: மாலை 5.30 மணிக்கு வெளியாகிறது - 97 லட்சம் பேர் நீக்க வாய்ப்பு..?
வரைவு வாக்காளர் பட்டியலை தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5.30 மணிக்கு வெளியிடுகிறார்.
19 Dec 2025 7:33 AM IST
வரைவு வாக்காளர் பட்டியல் நாளை வெளியீடு: பெயர் இடம்பெறாவிட்டால் படிவம் 6 மூலம் விண்ணப்பிக்கலாம்
வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் அல்லது ஏற்கெனவே உள்ள பதிவுகள் குறித்து மறுப்பு தெரிவிக்கலாம்.
18 Dec 2025 7:06 PM IST




