தூய்மை பணியாளர்கள் முற்றுகை போராட்டம்: தலைமைச்செயலகம் முன்பு பரபரப்பு

தூய்மை பணியாளர்கள் முற்றுகை போராட்டம்: தலைமைச்செயலகம் முன்பு பரபரப்பு

சென்னை தலைமைச் செயலகம் முன்பு தூய்மைப் பணியாளர்கள் இன்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
17 Oct 2025 12:47 PM IST
தூத்துக்குடி: தனியார் குடோனில் மூடை சரிந்து தொழிலாளி பலி- நிவாரணம் கோரி உறவினர்கள் முற்றுகை போராட்டம்

தூத்துக்குடி: தனியார் குடோனில் மூடை சரிந்து தொழிலாளி பலி- நிவாரணம் கோரி உறவினர்கள் முற்றுகை போராட்டம்

தூத்துக்குடி சிப்காட் பகுதியிலுள்ள ஒரு தனியார் கண்டெய்னர் ஏற்றுமதி நிறுவனத்தில் கடந்த 8 ஆண்டுகளாக மூடை சுமக்கும் தொழிலாளியாக கண்ணன் வேலை பார்த்து வந்தார்.
3 July 2025 10:25 PM IST
தேதியே அறிவிக்காமல் போராட்டத்தை முன்னெடுத்தால் உங்களால் என்ன செய்ய முடியும்? - அண்ணாமலை

தேதியே அறிவிக்காமல் போராட்டத்தை முன்னெடுத்தால் உங்களால் என்ன செய்ய முடியும்? - அண்ணாமலை

தமிழக பா.ஜ.க. சார்பில் டாஸ்மாக் ஊழலைக் கண்டித்து, இன்று சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலக முற்றுகைப் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.
17 March 2025 10:16 AM IST
முற்றுகை போராட்டத்தில் ஈடுபட வந்த துப்புரவு பணியாளர்கள்

முற்றுகை போராட்டத்தில் ஈடுபட வந்த துப்புரவு பணியாளர்கள்

கே.வி.குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட வந்த துப்புரவு பணியாளர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
26 Oct 2023 10:17 AM IST
பாகூர் தாலுகா அலுவலகத்தை பள்ளி மாணவர்கள் முற்றுகை

பாகூர் தாலுகா அலுவலகத்தை பள்ளி மாணவர்கள் முற்றுகை

ஆசிரியர் பணியிடங்களை நிரப்பக்கோரி பாகூர் தாலுகா அலுவலகத்தை அரசுப்பள்ளி மாணவர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
25 Oct 2023 8:34 PM IST
காங்கிரஸ் மீனவர் அணி சார்பில் முற்றுகை போராட்டம்

காங்கிரஸ் மீனவர் அணி சார்பில் முற்றுகை போராட்டம்

காங்கிரஸ் மீனவர் அணி சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது.
23 Oct 2023 12:15 AM IST
சுகாதார ஊழியர்கள் முற்றுகை போராட்டம்

சுகாதார ஊழியர்கள் முற்றுகை போராட்டம்

இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தேசிய கிராமப்புற சுகாதார இயக்க ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
3 Oct 2023 10:51 PM IST
கர்நாடகத்துக்கு மின்வினியோகத்தை தடுக்கநெய்வேலியில் முற்றுகை போராட்டம்

கர்நாடகத்துக்கு மின்வினியோகத்தை தடுக்கநெய்வேலியில் முற்றுகை போராட்டம்

கர்நாடகத்துக்கு மின்வினியோகத்தை தடுக்க நெய்வேலியில் முற்றுகை போராட்டம் நடத்தப்பட உள்ளது என நாமக்கல்லில் விவசாயிகள் சங்க தலைவர் வேலுசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
3 Oct 2023 12:16 AM IST
இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகை போராட்டம்

இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகை போராட்டம்

வேதாரண்யம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகை போராட்டம்
30 Sept 2023 12:15 AM IST
30-ந் தேதி நாகை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

30-ந் தேதி நாகை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 30-ந் தேதி நாகை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற உள்ளது என விவசாய தொழிலாளர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
20 Sept 2023 12:15 AM IST
திருச்செந்தூரில்  உதவிகலெக்டர் அலுவலகத்தை பரமன்குறிச்சி மக்கள் முற்றுகை

திருச்செந்தூரில் உதவிகலெக்டர் அலுவலகத்தை பரமன்குறிச்சி மக்கள் முற்றுகை

திருச்செந்தூரில் உதவிகலெக்டர் அலுவலகத்தை பரமன்குறிச்சி மக்கள் முற்றுகையிட்டு பேராட்டம் நடத்தினர்.
16 Sept 2023 12:15 AM IST
டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பெண்கள் முற்றுகை போராட்டம்

டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பெண்கள் முற்றுகை போராட்டம்

வேதாரண்யம் அருகே டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பெண்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
12 Sept 2023 12:15 AM IST