
தூத்துக்குடி: கால்வாயில் தவறி விழுந்த வக்கீல் சாவு
கயத்தாறு பகுதியில் வக்கீல் ஒருவர் சிலிண்டர்கடை தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென்று நிலைதடுமாறி அருகிலுள்ள கால்வாயில் தவறி விழுந்து படுகாயம் அடைந்தார்.
29 July 2025 2:07 PM IST
தூத்துக்குடி: ரெயிலில் இருந்து தவறி விழுந்த முதியவர் சாவு
செய்துங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் திருச்செந்தூரில் இருந்து ஊருக்கு செல்வதற்காக நெல்லை பயணிகள் ரெயிலில் ஏறி சென்றார்.
9 July 2025 8:11 PM IST
கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்த பெயிண்டர் சாவு
கோவில்பட்டி அருகே இலுப்பையூரணி தாமஸ்நகர் கைவண்டி தொழிலாளர் காலனியைச் சேர்ந்த செண்பகராஜ் பெயிண்டராக வேலை பார்த்து வந்தார்.
29 Jun 2025 2:19 AM IST
திருச்செந்தூரில் பாதாள சாக்கடைக்குள் விழுந்து தூய்மை பணியாளர் சாவு
திருச்செந்தூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள அரசு மருத்துவமனை பின்புறம் கழிவுநீர் ரோட்டில் சாக்கடையாக ஓடிக் கொண்டிருந்தது.
8 Jun 2025 8:52 PM IST
ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து பீகார் மாநில தொழிலாளி பலி
மதுரைக்கு வேலையில் சேர சென்ற போது தஞ்சை அருகே ரெயிலில் இருந்து தவறி விழுந்து பீகார் மாநில தொழிலாளி பலியானார்.
30 Sept 2023 1:44 AM IST
திருவாலங்காடில் தனியார் நிறுவன ஊழியர் தவறி விழுந்து சாவு; நாய் துரத்தியதால் நேர்ந்த சோகம்
நாய் துரத்தியதால் தவறி விழுந்த தனியார் நிறுவன ஊழியர் பலியானச் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
11 Sept 2023 4:09 PM IST
கழிவறையை சுத்தம் செய்வதில் பக்கத்து வீட்டினருடன் தகராறுகணவரை தடுக்க வந்த பெண் தவறி விழுந்து சாவு
கழிவறையை சுத்தம் செய்வதில் பக்கத்து வீட்டினருடன் ஏற்பட்ட தகராறில் கணவரை தடுக்க வந்த பெண் தவறி விழுந்து இறந்தார்.
5 Sept 2023 1:33 PM IST
அண்ணனின் இறுதிச்சடங்குக்கு சென்றவர் கிணற்றில் தவறி விழுந்து சாவு
ஆர்.கே. பேட்டை அருகே அண்ணனின் இறுதிச் சடங்குக்கு சென்றவர் கிணற்றில் தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார்.
16 Aug 2023 2:24 PM IST
ஆற்றுப்பாலத்தில் தூங்கிய வாலிபர் தவறி விழுந்து சாவு
வாய்மேடு அருகே ஆற்றுப்பாலத்தில் தூங்கிய வாலிபர் தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார்.
15 Feb 2023 12:15 AM IST




