காஷ்மீர்: பாதுகாப்பு படை வீரர்களை கடத்தி சென்ற பயங்கரவாதிகள்
ஜம்மு மற்றும் காஷ்மீரில் பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர்கள் 2 பேர், பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டு வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
9 Oct 2024 1:09 AM GMT"அரியானா மாநில தேர்தல் முடிவு எதிர்பாராதது.." - மல்லிகார்ஜுன கார்கே
சர்வாதிகாரத்திற்கு எதிரான நமது போராட்டம் நீண்டது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
8 Oct 2024 3:35 PM GMTஜம்மு-காஷ்மீர் தேர்தலில் பாஜகவுக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி ; பிரதமர் மோடி
ஜம்மு-காஷ்மீர் தேர்தலில் பாஜகவுக்கு வாக்களித்த அனைவருக்கும் பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
8 Oct 2024 3:13 PM GMTஜம்மு-காஷ்மீரில் ஆம் ஆத்மி கட்சி முதல் வெற்றி: அரவிந்த் கெஜ்ரிவால் வாழ்த்து
ஜம்மு-காஷ்மீரின் தோடா தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் வெற்றிபெற்றுள்ளார். இதன் மூலம் ஆம் ஆத்மி கட்சி ஜம்மு-காஷ்மீரில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
8 Oct 2024 12:02 PM GMTமீண்டும் காஷ்மீர் முதல்-மந்திரி ஆகிறார் உமர் அப்துல்லா
உமர் அப்துல்லா காஷ்மீரின் முதல்-மந்திரி ஆவார் என தேசிய மாநாட்டு கட்சித்தலைவர் பரூக் அப்துல்லா தகவல் தெரிவித்துள்ளார்.
8 Oct 2024 9:29 AM GMTஅரியானா, காஷ்மீரில் பெரும்பான்மையுடன் வெற்றி; பிரதமருக்கு ஜிலேபி... காங்கிரஸ் கிண்டல்
அரியானாவில் 10 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் மக்கள் சோர்வடைந்து விட்டனர். ஒரு மாற்றம் வேண்டும் என விரும்புகின்றனர் என கைத்தல் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஆதித்யா கூறியுள்ளார்.
8 Oct 2024 3:40 AM GMTதேர்தல் முடிவுகள்.. அரியானாவில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி, ஜம்மு காஷ்மீரை காங். கூட்டணி கைப்பற்றியது
8 Oct 2024 2:37 AM GMTகாஷ்மீர்: சீன, பாகிஸ்தான் தயாரிப்பு ஆயுதங்கள் பறிமுதல்
காஷ்மீரில் ஏ.கே. 47 மற்றும் பாகிஸ்தானிய கைத்துப்பாக்கிகளின் குண்டுகள், வெடிபொருட்கள் மற்றும் சீன எறிகுண்டுகள் உள்ளிட்ட வெடிபொருட்களை ராணுவத்தினர் கைப்பற்றி உள்ளனர்.
6 Oct 2024 3:03 AM GMTஅரியானா, ஜம்மு-காஷ்மீரில் ஆட்சியை கைப்பற்றப்போவது யார்? - தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு
அரியானா, ஜம்மு-காஷ்மீரில் சட்டசபை தேர்தல் நிறைவடைந்துள்ளது.
5 Oct 2024 4:22 PM GMTகாஷ்மீரில் என்கவுன்டர்; ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
காஷ்மீரில் குப்வாரா மாவட்டத்தின் குகல்தார் பகுதியில் பாதுகாப்பு படைக்கும், பதுங்கி இருந்து தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது.
5 Oct 2024 5:20 AM GMTஇது ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி!
ஜம்முவில் 43 தொகுதிகளுக்கும், காஷ்மீரில் 47 தொகுதிகளுக்கும் 3 கட்டங்களாக தேர்தல் நடந்தது.
4 Oct 2024 12:55 AM GMTகாஷ்மீரில் அமைதியாக நடந்து முடிந்த சட்டசபை தேர்தல்: 63.45 சதவீத வாக்குப்பதிவு
காஷ்மீரில் நடந்த இறுதி கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் 68.72 சதவீத வாக்குகள் பதிவாகின.
1 Oct 2024 9:41 PM GMT