
சென்னை, மதுரையில் நடக்கும் ஜூனியர் உலகக் கோப்பை ஆக்கி போட்டியை பார்க்க டிக்கெட் இலவசம்
ஜூனியர் உலகக் கோப்பை ஆக்கி போட்டி சென்னை மற்றும் மதுரையில் வருகிற 28-ந்தேதி முதல் டிசம்பர் 10-ந் தேதி வரை நடக்கிறது.
24 Nov 2025 8:28 AM IST
சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் முன்பதிவில்லாத டிக்கெட் எடுக்க புதிய வசதி
விரைவில் எழும்பூர், தாம்பரம் ரெயில் நிலையங்களிலும் இந்த திட்டம் தொடங்கப்பட உள்ளதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
4 Nov 2025 6:22 AM IST
சென்னையில் சீசன் டிக்கெட்டில் பிரிண்டிங் அழிந்து போகிறது: ரெயில் பயணிகள் குற்றச்சாட்டு
சென்னயைில் தினமும் மின்சார ரெயில்களை பயன்படுத்துபவர்களில் 70 முதல் 80 சதவீதம் பேர் சீசன் டிக்கெட்டில் பயணிப்பவர்களாகவே இருக்கிறார்கள்.
24 Oct 2025 5:52 PM IST
டிக்கெட் இல்லாமல் 51 ஆயிரம் பேர் பயணம்: ரூ.2.86 கோடி அபராதம் - அதிரடி காட்டிய ரெயில்வே
கடந்த 15 நாட்களில் டிக்கெட் எடுக்காமல் ரெயில்களில் பயணித்த பயணிகளிடமிருந்து ரூ.2.86 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
16 Oct 2025 7:47 AM IST
‘சென்னை ஒன்று செயலி’யில் ஏ.சி. மின்சார ரெயில் டிக்கெட் எடுக்க முடியாது - தெற்கு ரெயில்வே தகவல்
சென்னை ஒன்று என்ற புதிய செயலியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 22-ந்தேதி அறிமுகம் செய்து வைத்தார்.
25 Sept 2025 6:22 AM IST
பஸ், மின்சார ரெயில், மெட்ரோவில் ஒரே டிக்கெட்டில் பயணம்
சென்னையில் 22-ந்தேதி முதல் ஒரே டிக்கெட்டில் மாநகர பஸ்கள், புறநகர் மின்சார ரெயில்கள், மெட்ரோ ரெயில்களில் பயணிக்கலாம்.
19 Sept 2025 8:18 PM IST
மெட்ரோ ரெயில் டிக்கெட் பெறுவதில் தொழில்நுட்பக் கோளாறு
சென்னை மெட்ரோ ரெயில் டிக்கெட்டை வாட்ஸ் அப் மூலம் பெறுவதில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது.
28 Aug 2025 10:52 AM IST
'கூலி' டிக்கெட் விலை ரூ. 2,000?...அதிர்ச்சியில் ரசிகர்கள்
கூலி படம் வருகிற 14 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.
10 Aug 2025 11:45 AM IST
சென்னை-ஐதராபாத் ஐ.பி.எல். போட்டிக்கு கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை செய்த 4 பேர் கைது
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 7 டிக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
26 April 2025 9:52 PM IST
ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ளச்சந்தையில் விற்ற 3 பேர் கைது
சென்னை - கொல்கத்தா போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ளச்சந்தையில் விற்பனை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
12 April 2025 8:33 AM IST
ஐ.பி.எல். கிரிக்கெட்; கள்ளச் சந்தையில் டிக்கெட் விற்பனை செய்த 25 பேர் கைது
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டை கள்ளச் சந்தையில் விற்பனை செய்த 25 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
29 March 2025 5:33 PM IST
ஐபிஎல்: சென்னை - மும்பை போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன
டிக்கெட் விற்பனை இன்று காலை 10.15 மணிக்கு ஆன்லைனில் தொடங்கியது
19 March 2025 2:39 PM IST




