
தூத்துக்குடியில் 110 கிலோ மாட்டிறைச்சி பறிமுதல் செய்து அழிப்பு: உணவு பாதுகாப்புத் துறை நடவடிக்கை
தூத்துக்குடி மாநகரில் ஒரு வீட்டினை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி திடீர் ஆய்வு செய்தபோது அங்கு உணவு பாதுகாப்பு உரிமமின்றி மாடு வதைசெய்து, மாட்டிறைச்சி விற்பனை செய்வது கண்டறியப்பட்டது.
3 May 2025 11:35 AM IST
30 கிலோ இறைச்சி பறிமுதல்
திண்டுக்கல்லில் தடையை மீறி விற்பனைக்கு வைத்து இருந்த 30 கிலோ இறைச்சியை பறிமுதல் செய்து, 5 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.
3 Oct 2023 1:15 AM IST
கெட்டுப்போன 62 கிலோ கோழி இறைச்சி பறிமுதல்
உளுந்தூர்பேட்டை உணவகங்களில் கெட்டுப்போன 62 கிலோ கோழி இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டன.
22 Sept 2023 1:22 AM IST
150 கிலோ கெட்டுப்போன கோழி இறைச்சி பறிமுதல்
தஞ்சையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் 2-வது நாளாக அதிரடி சோதனை நடத்தினர். இதில் கெட்டுப்போன கோழி இறைச்சி 150 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.
21 Sept 2023 2:21 AM ISTநாமக்கல்லில் 'சவர்மா' சாப்பிட்ட மாணவி பலி:கெட்டுப்போன 266 கிலோ இறைச்சி பறிமுதல்
நாமக்கல்லில் சவர்மா சாப்பிட்ட மாணவி பலியானதை தொடர்ந்து 67 ஓட்டல்களில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போதுகெட்டுப்போன 266 கிலோ இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.
20 Sept 2023 12:12 AM IST
சிவகங்கையில் பல்வேறு உணவகங்களில் சுமார் 100 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்..!
சிவகங்கையில் பல்வேறு உணவகங்களில் சுமார் 100 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டன.
19 Sept 2023 6:57 PM IST
காலாவதியான உணவு, இறைச்சி பறிமுதல்
ஜோலார்பேட்டை பகுதியில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி காலாவதியான உணவு, இறைச்சி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
8 Jan 2023 10:24 PM IST
திண்டுக்கல்லில் 350 கிலோ இறைச்சி பறிமுதல்
திண்டுக்கல்லில், தடையை மீறி விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 350 கிலோ இறைச்சியை பறிமுதல் செய்து மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
3 Oct 2022 1:15 AM IST
கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்
சிவகாசியில் உள்ள ஒரு ஓட்டலில் கெட்டுப்போன இறைச்சிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.
27 July 2022 12:39 AM IST
கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்
ராஜபாளையத்தில் கெட்டுப்போன இறைச்சிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
23 July 2022 1:28 AM IST
கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்
சிவகாசியில் கெட்டுப்போன இறைச்சிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
11 Jun 2022 12:35 AM IST




