கழுகுமலையில் கேரள லாட்டரி விற்ற முதியவர் கைது: பணம், பைக் பறிமுதல்

கழுகுமலையில் கேரள லாட்டரி விற்ற முதியவர் கைது: பணம், பைக் பறிமுதல்

கழுகுமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துரைசாமி தலைமையில் போலீசார், சிவகாசி சாலையில் உள்ள பிள்ளையார் கோவில் அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
15 Nov 2025 4:09 PM IST
கழுகுமலையில் பூச்சி மருந்து குடித்து வியாபாரி தற்கொலை

கழுகுமலையில் பூச்சி மருந்து குடித்து வியாபாரி தற்கொலை

தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை கிட்டங்கி தெரு பகுதியை சேர்ந்த வியாபாரி, கழுகுமலை கீழபஜாரில் காந்தி மைதானம் அருகே டீ கடை நடத்தி வந்தார்.
5 Nov 2025 3:40 AM IST
கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் சுவாமி-அம்பாள் திருக்கல்யாணம்

கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் சுவாமி-அம்பாள் திருக்கல்யாணம்

திருக்கல்யாணத்தை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடைபெற்றது.
31 Oct 2025 3:53 PM IST
கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா: 27-ம் தேதி சூரசம்ஹாரம்

கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா: 27-ம் தேதி சூரசம்ஹாரம்

சூரசம்ஹார நிகழ்வில் கழுகுமலை மட்டுமன்றி சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்கின்றனர்.‌
21 Oct 2025 3:39 PM IST
தூத்துக்குடி: கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடியவர் கைது

தூத்துக்குடி: கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடியவர் கைது

கழுகுமலை பகுதியில் உள்ள சில கோவில்களில் சமீபகாலமாக உண்டியலை உடைத்து பணத்தை திருடும் சம்பவம் அதிகளவில் நடந்தது.
16 Oct 2025 7:19 AM IST
தூத்துக்குடியில் பூட்டிய வீட்டில் தம்பதி சடலம்: போலீசார் விசாரணை

தூத்துக்குடியில் பூட்டிய வீட்டில் தம்பதி சடலம்: போலீசார் விசாரணை

கழுகுமலை பகுதியில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது கணவன், மனைவி 2 பேரும் வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்து கிடந்தது தெரியவந்தது.
15 Oct 2025 1:28 PM IST
கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் கிரிவலம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் கிரிவலம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

சிறப்பு வழிபாட்டில் கழுகுமலை மட்டுமன்றி சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
9 Sept 2025 4:19 PM IST
கழுகுமலை சப்பாணி மாடசாமி கோவிலில் முளைப்பாரி ஊர்வலம்

கழுகுமலை சப்பாணி மாடசாமி கோவிலில் முளைப்பாரி ஊர்வலம்

கோவிலில் இருந்து புறப்பட்ட முளைப்பாரி ஊர்வலம் ஆம்பல் ஊரணியை சென்றடைந்ததும், அங்கு முளைப்பாரி கரைக்கப்பட்டது.
6 Aug 2025 10:54 AM IST
கணவருடன் பழகியவரை கத்தரிக்கோலால் குத்திய பெண் கைது

கணவருடன் பழகியவரை கத்தரிக்கோலால் குத்திய பெண் கைது

கழுகுமலையில் கணவருடன் பழகியவரை கத்தரிக்கோலால் குத்திய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
9 July 2023 12:15 AM IST
கழுகுமலையில் கட்டிடத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு

கழுகுமலையில் கட்டிடத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு

கழுகுமலையில் கட்டிடத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக இறந்து போனார்.
6 July 2023 12:15 AM IST
பால்குடம் எடுத்து பக்தர்கள் மலையை சுற்றி கிரிவலம்

பால்குடம் எடுத்து பக்தர்கள் மலையை சுற்றி கிரிவலம்

கழுகுமலை பாண்டி முனீஸ்வரர் கோவில் கொடைவிழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை பால்குடம் எடுத்து பக்தர்கள் மலையை சுற்றி கிரிவலம் வந்தனர்.
1 July 2023 12:15 AM IST
புகையிலைப் பொருட்கள் விற்ற அண்ணன், தம்பி கைது

புகையிலைப் பொருட்கள் விற்ற அண்ணன், தம்பி கைது

கழுகுமலை கடையில் புகையிலைப் பொருட்கள் விற்ற அண்ணன், தம்பி கைது செய்யப்பட்டனர்.
28 Jun 2023 12:15 AM IST