
உலகக் கோப்பை செஸ்: பிரக்ஞானந்தா வெளியேற்றம்
இந்திய வீரர் அர்ஜூன் எரிகைசி டைபிரேக்கரில் வெற்றி பெற்று கால்இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.
14 Nov 2025 2:04 AM IST
உலகக் கோப்பை செஸ்: பிரக்ஞானந்தா மீண்டும் ‘டிரா’
நேற்று நடந்த ஆட்டத்தில் இந்திய வீரரான பிரக்ஞானந்தா, ரஷியாவின் டேனில் துபோவை சந்தித்தார்.
13 Nov 2025 3:45 AM IST
உலகக் கோப்பை செஸ்: குகேஷ் - கேசிபேக் நோகர்பெக் ஆட்டம் டிரா
உலகக் கோப்பை செஸ் போட்டி கோவாவில் நடந்து நடந்து வருகிறது.
5 Nov 2025 8:06 AM IST
கோவாவில் உலகக் கோப்பை செஸ் தொடர் - அக்டோபர் 30-ந்தேதி தொடங்குகிறது
செஸ் உலகக் கோப்பை தொடர் கோவாவில் வரும் அக்டோபர் 30-ந்தேதி முதல் நவம்பர் 27 வரை நடைபெறும் என ஃபிடே அறிவித்துள்ளது.
28 Aug 2025 5:46 PM IST
மகளிர் உலகக் கோப்பை செஸ்: இந்திய வீராங்கனை திவ்யா தேஷ்முக் சாம்பியன்
இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனைகளான கோனெரு ஹம்பி- திவ்யா தேஷ்முக் மோதினர்.
28 July 2025 4:15 PM IST
மகளிர் உலகக் கோப்பை செஸ் இறுதிப்போட்டி: ஹம்பி-திவ்யா மோதிய 2-வது ஆட்டமும் 'டிரா'
மகளிர் உலகக் கோப்பை செஸ் போட்டி ஜார்ஜியாவில் உள்ள பதுமி நகரில் நடந்து வருகிறது.
28 July 2025 7:30 AM IST
மகளிர் உலகக் கோப்பை செஸ் இறுதி போட்டி: கோனெரு ஹம்பி - திவ்யா இன்று மோதல்
மகளிர் உலகக் கோப்பை செஸ் போட்டி ஜார்ஜியாவில் உள்ள பதுமி நகரில் நடந்து வருகிறது.
26 July 2025 7:30 AM IST
மகளிர் உலகக் கோப்பை செஸ்: இறுதிப்போட்டியில் இரு இந்தியர்கள்
இறுதிசுற்று இரு ஆட்டங்களை கொண்டது. இதன் முதலாவது ஆட்டம் நாளை நடக்கிறது.
25 July 2025 8:00 AM IST
மகளிர் உலகக் கோப்பை செஸ் அரையிறுதி: 'டிரா' செய்த இந்திய வீராங்கனைகள்
மகளிர் உலகக் கோப்பை செஸ் போட்டி ஜார்ஜியாவில் உள்ள பதுமி நகரில் நடந்து வருகிறது
23 July 2025 5:45 PM IST
இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு சென்னை விமான நிலையத்தில் தமிழக அரசு சார்பில் உற்சாக வரவேற்பு!
உலகக் கோப்பை செஸ் தொடரில் வெள்ளி வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
30 Aug 2023 10:21 AM IST
உலகக் கோப்பை செஸ் இறுதிப்போட்டி: பிரக்ஞானந்தா- கார்ல்சென் மோதும் 'டைபிரேக்கர்' சுற்று தொடங்கியது
டை பிரேக்கர் சுற்று மாலை 3.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
24 Aug 2023 3:43 PM IST
பிரக்ஞானந்தா- கார்ல்சென் மோதிய இறுதிப்போட்டியின் 2-வது சுற்றும் 'டிரா' - சாம்பியனை முடிவு செய்ய இன்று 'டைபிரேக்கர்'
உலகக் கோப்பை செஸ் போட்டியில் பிரக்ஞானந்தா, கார்ல்சென் மோதிய 2-வது சுற்றும் 'டிரா'வில் முடிந்ததால் இன்று டைபிரேக்கர் நடக்கிறது.
24 Aug 2023 5:22 AM IST




