
லெஜெண்ட்ஸ் லீக்: டி வில்லியர்ஸ் அதிரடி சதம்... பாகிஸ்தானை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா சாம்பியன்
ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை ஏபி டி வில்லியர்ஸ் கைப்பற்றினார்.
3 Aug 2025 8:27 AM IST
லெஜெண்ட்ஸ் லீக் இறுதிப்போட்டி: பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா அணிகள் இன்று பலப்பரீட்சை
அரையிறுதியில் பாகிஸ்தானுடன் விளையாட இந்தியா மறுத்ததால் பாகிஸ்தான் விளையாடாமலே இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
2 Aug 2025 10:25 AM IST
லெஜெண்ட்ஸ் லீக்: ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி
இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக ஏபி டி வில்லியர்ஸ் தேர்வு செய்யப்பட்டார்.
27 July 2025 8:25 PM IST
அதிரடியில் மிரட்டிய டி வில்லியர்ஸ் .. ஆஸி.அணிக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த தென் ஆப்பிரிக்கா
தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக ஏபி டி வில்லியர்ஸ் 123 ரன்கள் குவித்தார்.
27 July 2025 7:12 PM IST
லெஜெண்ட்ஸ் லீக்: கம்ரான் அக்மல் அபார சதம்.. வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி
பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக கம்ரான் அக்மல் 113 ரன்கள் குவித்தார்.
27 July 2025 2:20 PM IST
லெஜெண்ட்ஸ் லீக்: இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி
ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக காலம் பெர்குசன் 70 ரன்கள் அடித்தார்.
26 July 2025 9:24 PM IST
தவான், யூசுப் பதான் அதிரடி.. ஆஸ்திரேலிய அணிக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த இந்தியா
லெஜெண்ட்ஸ் லீக் தொடரில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வருகின்றன.
26 July 2025 6:59 PM IST
லெஜெண்ட்ஸ் லீக்: அதிரடியில் பட்டையை கிளப்பிய டி வில்லியர்ஸ் .. இங்கிலாந்து அணியை வீழ்த்திய தென் ஆப்பிரிக்கா
இந்த ஆட்டத்தில் ஏபி டி வில்லியர்ஸ் வெறும் 41 பந்துகளில் சதமடித்து அசத்தினார்.
25 July 2025 2:26 PM IST
முடிந்தால் அதை செய்யுங்கள் - இந்திய கிரிக்கெட் அணிக்கு பாக்.முன்னாள் வீரர் சவால்
உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்டில் நேற்று நடக்க இருந்த இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.
21 July 2025 7:39 PM IST
உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜண்ட்ஸ் லீக் : இந்தியா-பாகிஸ்தான் போட்டி ரத்து.. அடுத்த ஆட்டம் எப்போது..?
உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜண்ட்ஸ் லீக் தொடர் கடந்த 18-ம் தேதி தொடங்கியது.
21 July 2025 2:50 PM IST
உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜெண்ட்ஸ் லீக்: வெஸ்ட் இண்டீஸை வீழ்த்திய தென் ஆப்பிரிக்கா
2-வது உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜெண்ட்ஸ் டி20 லீக் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.
20 July 2025 8:45 AM IST
உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜெண்ட்ஸ் லீக்: வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சு தேர்வு
மழை காரணமாக இந்த போட்டி 11 ஓவர்களாக குறைக்கப்பட்டுள்ளது.
19 July 2025 7:52 PM IST




