
வீட்டின் மாடியில் நின்று செல்போன் பார்த்தவர் தவறி விழுந்து சாவு
களக்காடு அருகே வீட்டின் மாடியில் நின்று செல்போன் பார்த்தவர் தவறி விழுந்து இறந்தார்.
23 Aug 2023 1:33 AM IST
வீட்டின் பூட்டை உடைத்து 9 பவுன் நகை- பணம் கொள்ளை
கோவில்பட்டியில் வீட்டின் பூட்டை உடைத்து 9 பவுன் நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
20 Aug 2023 12:15 AM IST
வீட்டில் பொருட்கள் திருட்டு
பாளையங்கோட்டை அருகே வீட்டில் பொருட்கள் திருடப்பட்டது.
31 July 2023 1:28 AM IST
வீட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை
விளாத்திகுளம் அருகே வீட்டை உடைத்து நகை-பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
11 Jun 2023 12:15 AM IST
வீட்டின் மீது மண்எண்ணெய் குண்டு வீச்சு; வாலிபர் கைது
தூத்துக்குடியில் வீட்டின் மீது மண்எண்ணெய் குண்டு வீசிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
27 May 2023 12:15 AM IST
வீட்டின் கதவை உடைத்து பணம் திருட்டு
தாழையூத்து அருகே வீட்டின் கதவை உடைத்து பணத்தை மர்மநபர் திருடிச் சென்றார்.
15 May 2023 12:15 AM IST
வீடு புகுந்து பெண்ணிடம் சங்கிலி திருடியவருக்கு சிறை தண்டனை
வள்ளியூர் அருகே வீடு புகுந்து பெண்ணிடம் சங்கிலி திருடியவருக்கு ஒரு வருடம் சிறை தண்டனை விதித்து வள்ளியூர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
27 April 2023 12:53 AM IST
வாடகைக்கு வீடு தர மறுத்தவரை தாக்கிய 2 பேர் கைது
நெல்லை டவுனில் வாடகைக்கு வீடு தர மறுத்தவரை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
24 April 2023 1:30 AM IST
வீட்டை உடைத்து சங்கிலி- செல்போன் திருட்டு
தூத்துக்குடியில் வீட்டை உடைத்து சங்கிலி, செல்போனை மர்மநபர்கள் திருடிச் சென்றனர்.
23 April 2023 12:15 AM IST
வீடு புகுந்து 4 பவுன் நகை திருட்டு
தூத்துக்குடியில் வீடு புகுந்து 4 பவுன் நகை திருடியவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
9 April 2023 12:15 AM IST
வீடு புகுந்து நகை-பணம் திருடியவர் கைது
தூத்துக்குடியில் வீடு புகுந்து 3½ பவுன் நகை, பணம் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
30 March 2023 12:15 AM IST
வாறுகால் பணிக்கு தோண்டிய இடத்தில் திடீரென இடிந்து விழுந்த வீட்டின் சுற்றுச்சுவர்
பாவூர்சத்திரத்தில் வாறுகால் பணிக்கு தோண்டிய இடத்தில் வீட்டின் சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்தது.
4 March 2023 12:15 AM IST




