
சாலையில் நடந்து சென்ற பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு
மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் மாணவியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டார்.
30 Nov 2025 5:53 AM IST
10-ம் வகுப்பு மாணவியை விபசார தொழிலில் தள்ளிய தாய்; மராட்டியத்தில் அதிர்ச்சி
இருவரின் தொல்லை பொறுக்க முடியாமல் ஒரு கட்டத்தில் வீட்டை விட்டு ஓடிய சிறுமி, தோழியின் வீட்டில் 3 நாட்கள் தங்கியிருக்கிறாள்.
27 Nov 2025 9:36 PM IST
"தீக்குளித்தால் இப்படி காயம் ஏற்படும் என்று நினைக்கவில்லை.." - உயிரிழந்த 9-வகுப்பு மாணவி உருக்கம்
மாணவி தற்கொலை செய்த விவகாரம் தொடர்பாக 3 ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
20 Nov 2025 6:47 PM IST
பள்ளி மாணவியை ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்ற சிறுவன் கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறுவனை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
12 Nov 2025 5:12 AM IST
பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி
ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றார்.
13 Oct 2025 5:45 AM IST
அரசு பஸ்சில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: நடத்துநர் கைது
போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ் நடத்துநரை போலீசார் கைது செய்தனர்.
13 Oct 2025 12:43 AM IST
9-ம் வகுப்பு மாணவிக்கு திருமணம்: வாலிபர் மீது போக்சோ வழக்கு
சிறுமியை ஆசைவார்த்தை கூறி ஏமாற்றி வாலிபர் திருமணம் செய்து கொண்டார்.
7 Oct 2025 7:21 AM IST
வயிற்று வலிக்கு சிகிச்சைக்கு சென்ற 10-ம் வகுப்பு மாணவி கர்ப்பமாக இருந்தது அம்பலம்... குமரியில் பரபரப்பு
மாணவி தனக்கு வயிறு வலிப்பதாக தாயாரிடம் கூறினார்.
4 Oct 2025 7:37 PM IST
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளி கைது
போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
14 Sept 2025 1:53 AM IST
இன்ஸ்டாவில் பழகி வந்த பள்ளி மாணவி கடத்தல்: வாலிபர் கைது
மாணவியை மீட்ட போலீசார், வாலிபரை போக்சோ சட்டத்தில் கைதுசெய்தனர்.
7 Sept 2025 6:43 AM IST
பள்ளி கழிவறையில் குழந்தை பெற்ற 9-ம் வகுப்பு மாணவி: ஆசிரியர்கள் 4 பேர் பணியிடை நீக்கம்
அரசு ஆஸ்பத்திரியில் மாணவி, குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
30 Aug 2025 7:27 AM IST
”நிர்வாண வீடியோவை வெளியிடுவேன்...” பள்ளி மாணவியை மிரட்டிய சிறுவன் கைது
`உன்னையும் உனது தந்தையையும் கொலை செய்து விடுவேன்' எனவும் மிரட்டியதாக கூறப்படுகிறது.
19 Aug 2025 7:03 AM IST




