
தாயார் பைக் வாங்கித் தர மறுத்ததால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
தெற்கு கழுகுமலை பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபர் தனக்கு புதிய மோட்டார் பைக் வாங்கித் தரும்படி தாயாருடன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.
25 Oct 2025 11:09 AM IST
நெல்லையில் ஓட்டல் உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை
சுத்தமல்லி பகுதியைச் சேர்ந்த ஓட்டல் உரிமையாளர் ஒருவர் தியாகராஜநகரில் உள்ள பூங்காவில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார்.
1 Oct 2025 9:48 PM IST
தூத்துக்குடி: மது குடிக்க மனைவி பணம் தராததால் கணவர் விஷம் குடித்து தற்கொலை
தூத்துக்குடியில் வேலைக்கு செல்லாமல் குடிப்பதற்கு மனைவியிடம் கணவர் பணம் கேட்டபோது அவர் கொடுக்காததால், கோபத்தில் கணவர் வீட்டில் இருந்த களைக்கொல்லி மருந்தை குடித்துள்ளார்.
21 Sept 2025 8:28 PM IST
தூத்துக்குடி: கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை- போலீஸ் விசாரணை
தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில் கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
20 Sept 2025 4:40 PM IST
திருநெல்வேலியில் விஷம் குடித்து லாரி டிரைவர் தற்கொலை
வீரவநல்லூர் பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் ஒருவர், குடும்ப பிரச்சினை காரணமாக விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.
15 Aug 2025 1:15 PM IST
நாமக்கல்: 3 மகள்களை கொன்று தந்தை விஷம் குடித்து தற்கொலை
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ், வீடு கட்டுவதற்காக அதிகளவு கடன் வாங்கியுள்ளார்.
5 Aug 2025 9:02 AM IST
கோவில்பட்டியில் ஓட்டல் உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை
கோவில்பட்டி அருகே இளையரசனேந்தல் பகுதியைச் சேர்ந்த ஓட்டல் உரிமையாளர் ஒருவர் அந்த ஓட்டலுக்காக அதிக கடன் வாங்கி இருந்தாராம்.
9 July 2025 7:55 PM IST
குடும்ப பிரச்சினையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் விஷம் குடித்து தற்கொலை
தூத்துக்குடி நகர கட்டுப்பாட்டு அறையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராகப் பணியாற்றி வந்த கருப்பசாமிக்கு குடும்பப் பிரச்சினை இருந்ததாம்.
1 Jun 2025 1:49 PM IST
ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் விஷம் குடித்து தற்கொலை - தேனியில் சோகம்
தேனியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
29 March 2024 4:18 PM IST
கணவர் இறந்த விரக்தியில் இளம் பெண் விஷம் குடித்து தற்கொலை
திருப்பத்தூர் அருகே கணவர் இறந்த விரக்தியில் இளம் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
23 Oct 2023 12:15 PM IST
மகன் இறந்த துக்கத்தில் தாய் விஷம் குடித்து தற்கொலை
மகன் இறந்த துக்கத்தில் தாய் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
3 Oct 2023 11:54 PM IST
கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை
கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
30 Aug 2023 11:23 PM IST




