
'அயோத்தி ராமர் கோவிலுக்கு நிச்சயம் செல்வேன்' - முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்
நாம் அனைவரும் அயோத்தி ராமர் கோவிலுக்கு சென்று அருள் பெற வேண்டும் என்று ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.
20 Jan 2024 1:27 AM IST
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு யார் செல்கிறார்கள் என்பது பற்றி கவலையில்லை, நான் செல்வேன் - ஹர்பஜன் சிங்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங், ஆம் ஆத்மி கட்சி எம்.பி. ஆவார்.
20 Jan 2024 12:44 PM IST
இவரை விட சிறந்த லெக் ஸ்பின்னர் நம் நாட்டில் இருப்பதாக நான் நினைக்கவில்லை - ஹர்பஜன் சிங்
20 அணிகள் கலந்து கொள்ள உள்ள டி20 உலகக்கோப்பை தொடர் வரும் ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது.
21 Jan 2024 3:42 PM IST
இங்கிலாந்தின் யுக்தி இந்திய மண்ணில் எடுபடாது- ஹர்பஜன் சிங்
ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு துளியும் ஒத்துழைக்காத பட்சத்தில் மட்டுமே இங்கிலாந்து அணியினரால் ஆதிக்கம் செலுத்த முடியும்.
22 Jan 2024 6:47 AM IST
இந்திய அணியில் ரஜத் படிதாரா அல்லது சர்பராஸ் கானா? - ஹர்பஜன் சிங் தேர்வு செய்த வீரர்
இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் ரஜத் படிதார் அல்லது சர்பராஸ் கான் ஆகிய இருவரில் ஒருவர் இந்திய அணியின் பிளேயிங் 11-ல் இடம்பெற வாய்ப்பு உள்ளது.
31 Jan 2024 5:39 PM IST
அந்த சி.எஸ்.கே பவுலரை எதிர்கொண்டு மேக்ஸ்வெல் சிக்சர்கள் அடிப்பது கடினம் - ஹர்பஜன் சிங் எச்சரிக்கை
இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். தொடரின் முதல் போட்டியில் சென்னை - பெங்களூரு அணிகள் மோத உள்ளன.
11 March 2024 3:58 PM IST
விராட் கோலி உலகக்கோப்பையை வெல்லாதது என்னால் ஜீரணிக்க முடியவில்லை - ஹர்பஜன் சிங்
விராட் கோலி ’சிக்கூ’ என்ற பட்டப்பெயருடன் இளம் வீரராக இருந்தபோது மட்டுமே உலகக்கோப்பையை வென்றதாக ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
13 March 2024 9:46 PM IST
கனவு காண்பதை நிறுத்துங்கள் - பாகிஸ்தான் ரசிகரை கலாய்த்த ஹர்பஜன் சிங்
இருநாட்டுக்கும் இடையே ஏற்பட்ட எல்லை பிரச்சனை காரணமாக பாகிஸ்தான் வீரர்கள் இந்தியாவில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடரில் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
15 March 2024 5:18 PM IST
அனைவரின் கண்களும் அந்த இரு ஆர்.சி.பி. வீரர்களின் மீதுதான் உள்ளன - ஹர்பஜன் சிங்
பெண்கள் பிரீமியர் லீக் தொடரின் 2-வது சீசனில் சாம்பியன் பட்டம் வென்ற பெங்களூரு அணிக்கு ஹர்பஜன் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.
18 March 2024 5:20 PM IST
அவரை மீண்டும் ஆர்.சி.பி. அணியின் கேப்டனாக்குங்கள்...அப்படி செய்தால் மட்டுமே...- ஹர்பஜன் சிங்
நடப்பு ஐ.பி.எல். தொடரில் பெங்களூரு அணி மோசமான செயல்பாடுகளை வெளிப்படுத்தி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது.
12 April 2024 9:11 AM IST
உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சோர்வாக உள்ளார் அவருக்கு ஓய்வு கொடுங்கள் - ஆர்.சி.பி-க்கு அறிவுரை வழங்கிய ஹர்பஜன் சிங்
10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
12 April 2024 3:30 PM IST
நான் மட்டும் டெல்லி அணியில் இருந்திருந்தால் அவரை அடித்திருப்பேன் - ஹர்பஜன் சிங்
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் லக்னோ - டெல்லி அணிகள் மோதின.
13 April 2024 4:03 PM IST