
தூத்துக்குடியில் மருத்துவ கண்காட்சி: அமைச்சர் கீதாஜீவன் இன்று தொடங்கி வைக்கிறார்
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சார்பில் MEDVERSE 2025 மருத்துவ கண்காட்சி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் நடைபெற உள்ளது.
30 Jun 2025 2:16 AM IST
தூத்துக்குடியில் ரத்த தான விழிப்புணர்வு பேரணி: அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் நடந்த விழாவில் அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி கவுரவித்தார்.
14 Jun 2025 1:11 PM IST
அரசு விடுதிகளில் பெண் காவலர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் கீதாஜீவன்
தாம்பரம் அரசு சேவை இல்லத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார்.
9 Jun 2025 6:41 PM IST
மகளிர் உரிமைத் தொகை: 'மக்களுடன் முதல்வர்' முகாமில் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் கீதாஜீவன்
விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதில் தகுதியுள்ள பெண்களுக்கு விண்ணப்பிக்க நேரம் கொடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் கீதாஜீவன் கூறியுள்ளார்.
30 April 2025 6:37 PM IST
அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டத்தில் அதிரடி மாற்றம்
காலை உணவு திட்டத்தால் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்துள்ளதாக அமைச்சர் கீதாஜீவன் கூறியுள்ளார்.
16 April 2025 4:12 PM IST
அரசியலில் மரியாதை, நாகரிகம் தெரியாதவர் அண்ணாமலை - அமைச்சர் கீதாஜீவன் தாக்கு
அரசியலில் தனது இருப்பை வெளிப்படுத்த அண்ணாமலை வாய்க்கு வந்த கருத்துகளை கூறி வருகிறார் என்று அமைச்சர் கீதாஜீவன் கூறியுள்ளார்.
22 Feb 2025 12:39 AM IST
32 ஆயிரம் உப்பளத் தொழிலாளர்களுக்கு ரூ.16 கோடி நிவாரணம் - அமைச்சர் கீதாஜீவன்
தமிழகத்தில் 32 ஆயிரம் உப்பளத் தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணமாக ரூ.16 கோடி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.
1 Feb 2025 1:25 AM IST
எடப்பாடி பழனிசாமி அரசியல் ஆதாயத்திற்காக வதந்திகளை பரப்புகிறார்: அமைச்சர் கீதாஜீவன்
மாணவியின் புகாரை பெற்ற உடனே விரைவாக விசாரணை நடத்தி குற்றவாளியை கைது செய்துள்ளதாக அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.
30 Dec 2024 3:47 PM IST
பள்ளி குழந்தைகளுக்கு அழுகிய முட்டை வழங்கப்பட்டதா? அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு அமைச்சர் கீதாஜீவன் மறுப்பு
அரசு குழந்தைகளின் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது என்று அமைச்சர் கீதாஜீவன் கூறியுள்ளார்.
19 Dec 2024 6:46 AM IST
பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் மாநிலங்களில் தமிழ்நாடு முன்னிலை: அமைச்சர் கீதாஜீவன்
பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் மாநிலங்களில் தமிழ்நாடு முன்னிலையில் இருக்கிறது என அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.
26 Nov 2024 12:23 PM IST
சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க சீமான் முயற்சி: அமைச்சர் கீதா ஜீவன்
இலங்கையில் பணம் பெற்றுக்கொண்டு இங்கு வந்து அரசியல் செய்பவர்தான் சீமான் என்று அமைச்சர் கீதா ஜீவன் கூறியுள்ளார்.
12 July 2024 2:57 PM IST
சாலைமறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளுடன் அமைச்சர் கீதாஜீவன் பேச்சுவார்த்தை
பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் அறிவித்துள்ளனர்.
17 Feb 2024 10:13 PM IST