
பட்டப்பகலில் துணிகரம்: போக்குவரத்துக்கழக பெண் அதிகாரியிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு
விழுப்புரத்தில் அரசு போக்குவரத்துக் கழக பெண் அதிகாரியிடம் 5 பவுன் சங்கிலியை முகமூடி அணிந்து பைக்கில் வந்த இருவர் பறித்துச் சென்றனர்.
27 Oct 2025 1:44 PM IST
ஸ்கூட்டரில் வந்த பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி 2.5 பவுன் தாலி சங்கிலி பறிப்பு - மா்மநபர்களுக்கு வலைவீச்சு
ஸ்கூட்டரில் வந்த பெண்ணை வழிமறித்த இருவர் கத்தியை காட்டி மிரட்டி இரண்டரை பவுன் தாலி சங்கிலியை பறித்துக் கொண்டு ஓடினர்.
25 Oct 2025 8:12 AM IST
மொபட்டில் சென்ற பெண்ணிடம் 10 பவுன் சங்கிலி பறிப்பு - இருவருக்கு வலைவீச்சு
சிவகங்கையில் பெண்ணிடம் 10 பவுன் தங்கச்சங்கிலியை பறித்த இருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
16 Oct 2025 8:58 PM IST
ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் 12 பவுன் சங்கிலி பறிப்பு - மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
தீபாவளிக்கு பொருட்கள் வாங்கிக்கொண்டு ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் 12 பவுன் சங்கிலியை பறித்த மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
15 Oct 2025 8:13 PM IST
வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த மூதாட்டியிடம் 10 பவுன் தாலி சங்கிலி பறிப்பு
ஸ்ரீவைகுண்டத்தில் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த மூதாட்டியிடம் 10 பவுன் தாலி சங்கிலியை பறித்து சென்ற மர்மநபரை போலீசார் தேடிவருகின்றனர்.
14 Sept 2025 9:42 PM IST
பெண்ணிடம் தாலி சங்கிலி பறிப்பு: 2 வாலிபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் பெண்ணின் கழுத்தில் இருந்த 5 பவுன் தாலி சங்கிலியை பறித்து சென்றனர்
8 July 2025 5:54 AM IST
10-ந்தேதி திருமணம்.. ஆன்லைன் வர்த்தகத்தில் பணத்தை இழந்த என்ஜினீயர்.. கடனை அடைக்க எடுத்த விபரீத முடிவு
ஆன்லைன் வர்த்தகத்தில் சுமார் 15 லட்சம் ரூபாய் வரை என்ஜினீயர் இழந்துவிட்டதாக கூறப்படுகிறது.
31 May 2024 12:29 PM IST
ஆசிரியையிடம் சங்கிலி பறித்த 2 வாலிபர்கள் கைது
குன்னம் அருகே ஆசிரியையிடம் சங்கிலி பறித்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
15 Oct 2023 12:15 AM IST
ஆசிரியை பயிற்சி மாணவியிடம் 9 பவுன் சங்கிலி பறிப்பு
மார்த்தாண்டம் அருகே ஆசிரியை பயிற்சி மாணவியிடம் 9 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.
15 Oct 2023 12:15 AM IST
7 பவுன் தாலி சங்கிலி பறிப்பு; 3 பேர் கைது
ராமநாதபுரம் அருகே அங்கன்வாடி பெண் பணியாளரிடம் 7 பவுன் தாலிச்சங்கிலி பறித்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
12 Oct 2023 12:15 AM IST
பெண் பயணியிடம் 2 பவுன் சங்கிலி பறிப்பு
பெரம்பலூரில் பஸ்சில் ஏறிய பெண் பயணியிடம் 2 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை கண்டுபிடிக்க அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
6 Oct 2023 10:52 PM IST
மொபட்டில் சென்ற நர்சிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு
தவளக்குப்பம் அருகே மொபட்டில் சென்ற நர்சிடம் 5 பவுன் சங்கிலி பறித்த மர்ம நபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
6 Oct 2023 10:06 PM IST




