திருச்செந்தூரில் சோமவார சிறப்பு தீபாராதனை- திரளான பெண்கள் விளக்கேற்றி வழிபாடு

திருச்செந்தூரில் சோமவார சிறப்பு தீபாராதனை- திரளான பெண்கள் விளக்கேற்றி வழிபாடு

சிறப்பு வழிபாட்டைத் தொடர்ந்து சுவாமி, அம்பாள்களுடன் கிரிப்பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தவாறு கோவிலுக்குள் சென்றார்.
3 Dec 2025 11:23 AM IST
ஸ்ரீரங்கம் கோவிலுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் பட்டு வஸ்திரங்கள் சமர்ப்பணம்

ஸ்ரீரங்கம் கோவிலுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் பட்டு வஸ்திரங்கள் சமர்ப்பணம்

கைசிக ஏகாதசியை முன்னிட்டு 2006-ம் ஆண்டு முதல் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் பட்டு வஸ்திரங்களை வழங்கி வருகிறது.
2 Dec 2025 11:22 AM IST
இந்த வார விசேஷங்கள்: 2-12-2025 முதல் 8-12-2025 வரை

இந்த வார விசேஷங்கள்: 2-12-2025 முதல் 8-12-2025 வரை

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் நாளை காந்திமதி அம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி.
2 Dec 2025 10:38 AM IST
இந்த வார விசேஷங்கள்: 18-11-2025 முதல் 24-11-2025 வரை

இந்த வார விசேஷங்கள்: 18-11-2025 முதல் 24-11-2025 வரை

திருவரங்கம் நம்பெருமாள், காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள், திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் தலங்களில் 22-ம் தேதி அலங்கார திருமஞ்சனம்.
18 Nov 2025 10:28 AM IST
இந்த வார விசேஷங்கள்: 4-11-2025 முதல் 10-11-2025 வரை

இந்த வார விசேஷங்கள்: 4-11-2025 முதல் 10-11-2025 வரை

நவம்பர் 7-ம் தேதி திருநெல்வேலி காந்திமதி அம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி, மாயாவரம் கவுரிநாதர் கடைமுக உற்சவம்.
4 Nov 2025 10:45 AM IST
இந்த வார விசேஷங்கள்: 14-10-2025 முதல் 20-10-2025 வரை

இந்த வார விசேஷங்கள்: 14-10-2025 முதல் 20-10-2025 வரை

நாளை மறுதினம் திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை, திருத்தணி முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம்.
14 Oct 2025 10:33 AM IST
இந்த வார விசேஷங்கள்: 16-9-2025 முதல் 22-9-2025 வரை

இந்த வார விசேஷங்கள்: 16-9-2025 முதல் 22-9-2025 வரை

திருவில்லிபுத்தூரில் நாளை ஆண்டாள், ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
16 Sept 2025 10:35 AM IST
இந்த வார விசேஷங்கள்: 4-2-2025 முதல் 10-2-2025 வரை

இந்த வார விசேஷங்கள்: 4-2-2025 முதல் 10-2-2025 வரை

திருப்பதி திருமலையில் இன்று சத சப்தமி விழா விமரிசையாக நடைபெறுகிறது.
4 Feb 2025 10:39 AM IST
இந்த வார விசேஷங்கள்: 1-10-2024 முதல் 7-10-2024 வரை

இந்த வார விசேஷங்கள்: 1-10-2024 முதல் 7-10-2024 வரை

நாளை மறுநாள் (அக்டோபர் 3) குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்.
1 Oct 2024 10:38 AM IST
இந்த வார விசேஷங்கள்: 17-9-2024 முதல் 23-9-2024 வரை

இந்த வார விசேஷங்கள்: 17-9-2024 முதல் 23-9-2024 வரை

திருப்பதி திருமலையில் நாளை மறுநாள் ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ராமருக்கு திருமஞ்சனம்.
17 Sept 2024 10:37 AM IST
இந்த வார விசேஷங்கள்: 3-9-2024 முதல் 9-9-2024 வரை

இந்த வார விசேஷங்கள்: 3-9-2024 முதல் 9-9-2024 வரை

திருநெல்வேலியில் நாளை மறுநாள் நெல்லையப்பர், காந்திமதி அம்மன் ரிஷப வாகனத்தில் பவனி.
3 Sept 2024 3:41 PM IST
இந்த வார விசேஷங்கள்: 27-8-2024 முதல் 2-9-2024 வரை

இந்த வார விசேஷங்கள்: 27-8-2024 முதல் 2-9-2024 வரை

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை குடவருவாயில் ஆராதனை, மயில் வாகனத்தில் பவனி.
27 Aug 2024 10:33 AM IST