நவக்கிரக தோஷம் நீக்கும் நவதிருப்பதி கோவில்கள்

நவக்கிரக தோஷம் நீக்கும் நவதிருப்பதி கோவில்கள்

நவதிருப்பதி கோவில்களுக்கு வந்து வணங்கி வழிபட்டால் கிரக தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.
27 Sept 2024 4:28 PM IST
நவதிருப்பதி கோவில்களுக்கு 20 திருக்குடைகள்

நவதிருப்பதி கோவில்களுக்கு 20 திருக்குடைகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் நவதிருப்பதி கோவில்களுக்கு திருக்குடைகள் வழங்கப்பட்டன.
7 Oct 2023 12:15 AM IST
நெல்லையில் இருந்து நவதிருப்பதி கோவில்களுக்கு சிறப்பு பஸ்கள்

நெல்லையில் இருந்து நவதிருப்பதி கோவில்களுக்கு சிறப்பு பஸ்கள்

நெல்லையில் இருந்து நவதிருப்பதி கோவில்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
24 Sept 2023 2:32 AM IST
நவத்திருப்பதி கோவில்களில் புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு பூஜை

நவத்திருப்பதி கோவில்களில் புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு பூஜை

புரட்டாசி சனிக்கிழமையையொட்டி நவத்திருப்பதி கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பக்தர்கள் நெய் தீபம் ஏற்றி வழிபட்டனர்.
24 Sept 2023 12:15 AM IST
நவதிருப்பதி கோவில்களில் வைகுண்ட ஏகாதசி விழா

நவதிருப்பதி கோவில்களில் வைகுண்ட ஏகாதசி விழா

நவதிருப்பதி கோவில்களில் வைகுண்ட ஏகாதசி விழா கொண்டாடப்பட்டது. பெருமாள் சயன கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
3 Jan 2023 12:15 AM IST
நவதிருப்பதி கோவிலுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்

நவதிருப்பதி கோவிலுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்

புரட்டாசி கடைசி சனிக்கிழமையொட்டி நவதிருப்பதி கோவிலுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.
16 Oct 2022 1:07 AM IST
நவ திருப்பதி கோவில்களில் சிறப்பு வழிபாடு; திரளான பக்தர்கள் தரிசனம்

நவ திருப்பதி கோவில்களில் சிறப்பு வழிபாடு; திரளான பக்தர்கள் தரிசனம்

புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி நவ திருப்பதி கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.
16 Oct 2022 12:15 AM IST
நவதிருப்பதி கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம்

நவதிருப்பதி கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம்

நவதிருப்பதி கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
25 Sept 2022 12:15 AM IST
புரட்டாசி சனிக்கிழமை:  நவதிருப்பதி கோயில்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்

புரட்டாசி சனிக்கிழமை: நவதிருப்பதி கோயில்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்

புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு நவதிருப்பதி கோயில்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்
24 Sept 2022 12:08 PM IST