
தெற்காசிய ஜூனியர் கால்பந்து: இந்திய அணி சாம்பியன்
இறுதிப்போட்டியில் இந்தியா - வங்காளதேசம் அணிகள் மோதின.
28 Sept 2025 6:50 AM IST
தெற்காசிய ஜூனியர் கால்பந்து சாம்பியன்ஷிப்: பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அசத்தல்
தெற்காசிய ஜூனியர் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி கொழும்புவில் நடந்து வருகிறது.
25 Sept 2025 6:53 AM IST
கால்பந்து தரவரிசை: முதலிடத்தை இழந்த அர்ஜென்டினா
கால்பந்து தரவரிசையில் இந்திய அணி 134-வது இடத்தில் உள்ளது.
19 Sept 2025 6:59 AM IST
நேஷன்ஸ் கோப்பை கால்பந்து: இந்தியா-ஆப்கானிஸ்தான் ஆட்டம் டிரா
இந்திய அணி அடுத்து 3-வது இடத்திற்கான ஆட்டத்தில் விளையாட உள்ளது.
5 Sept 2025 2:27 PM IST
நேஷன்ஸ் கோப்பை கால்பந்து: ஈரானுக்கு எதிராக இந்தியா தோல்வி
இந்தியா தனது கடைசி லீக்கில் 4-ந்தேதி ஆப்கானிஸ்தான் உடன் மோதுகிறது.
2 Sept 2025 7:21 PM IST
நேஷன்ஸ் கோப்பை கால்பந்து: தஜிகிஸ்தானை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கிய இந்தியா
நேஷன்ஸ் கோப்பை கால்பந்து தொடர் நேற்று தொடங்கியது.
30 Aug 2025 6:54 PM IST
ஜூனியர் மகளிர் தெற்காசிய கால்பந்து: தொடர்ந்து 5 வெற்றி.. சாம்பியன் பட்டத்தை உறுதி செய்த இந்திய அணி
இந்திய அணி தனது 5-வது ஆட்டத்தில் நேபாளத்துடன் மோதியது.
30 Aug 2025 2:44 PM IST
ஜூனியர் மகளிர் தெற்காசிய கால்பந்து: அனுஷ்கா குமாரி ஹாட்ரிக் கோல்.. பூட்டானை வீழ்த்திய இந்தியா
இந்திய அணி தனது முதல் 2 ஆட்டங்களிலும் வெற்றி கண்டிருந்தது.
24 Aug 2025 8:06 PM IST
நேஷன்ஸ் கோப்பை கால்பந்து: இந்திய அணியில் சுனில் சேத்ரி ஏன் இடம்பெறவில்லை..? தலைமை பயிற்சியாளர் விளக்கம்
நேஷன்ஸ் கோப்பை கால்பந்து தொடருக்கான இந்திய அணி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது.
18 Aug 2025 12:36 AM IST
நேஷன்ஸ் கோப்பை கால்பந்து: இந்திய உத்தேச அணி அறிவிப்பு.. சுனில் சேத்ரிக்கு இடமில்லை
நேஷன்ஸ் கோப்பை கால்பந்து தொடர் வருகிற 29-ந் தேதி தொடங்குகிறது.
17 Aug 2025 2:03 AM IST
ஆசிய கோப்பைக்கு தகுதி பெற்ற ஜூனியர் மகளிர் அணி.. பரிசுத்தொகை அறிவித்த இந்திய கால்பந்து சம்மேளனம்
20 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணி ஜூனியர் மகளிர் ஆசிய கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது.
11 Aug 2025 8:32 PM IST
ஜூனியர் ஆசிய கோப்பை கால்பந்து: 20 ஆண்டுகளுக்குப்பின் இந்திய மகளிர் அணி தகுதி பெற்று அசத்தல்
இந்திய அணி தனது கடைசி தகுதி சுற்று ஆட்டத்தில் மியான்மருடன் இன்று மோதியது.
10 Aug 2025 7:27 PM IST




