
விஜய்யின் “ஜனநாயகன்” படத்தின் தொலைக்காட்சி உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்
விஜய் நடித்த ‘ஜன நாயகன்’ படம் ஜனவரி 9ந் தேதி வெளியாக உள்ளது.
19 Dec 2025 8:58 PM IST
டிக்கெட் முன்பதிவில் சாதனை படைக்கும் விஜய்யின் “ஜன நாயகன்”
விஜய் நடித்த ‘ஜன நாயகன்’ படம் ஜனவரி 9ந் தேதி வெளியாக உள்ளது.
19 Dec 2025 3:35 PM IST
"அரசியல் நிகழ்வுகளின் தொகுப்பாய்".. இணையத்தில் வைரலாகும் விஜய் பாடல்
இந்த பாடல் வெளியான ஒரு மணி நேரத்திலேயே கிட்டத்தட்ட 13 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்வையிட்டது குறிப்பிடத்தக்கது.
19 Dec 2025 7:51 AM IST
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் விஜய்யின் நிலைப்பாடு என்ன? - கி.வீரமணி கேள்வி
இளம் பெரியார் எனும் தகுதி துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு இருக்கிறது என்று கி.வீரமணி தெரிவித்தார்.
19 Dec 2025 6:40 AM IST
தவெக-வை விட்டு புதிய கட்சிக்கு தாவிய தாடி பாலாஜி
தனது நெஞ்சில் விஜய்யின் முகத்தை தாடி பாலாஜி பச்சைக் குத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
18 Dec 2025 9:57 PM IST
திமுக தீய சக்தி என்பது ஊரறிந்த விஷயம்.. யாரோ சொல்லித்தான் தெரியவேண்டுமா? - அண்ணாமலை
திமுக ஒரு தீயசக்தி என்று விஜய் ஆவேசமாக பேசி இருந்தார்.
18 Dec 2025 9:45 PM IST
விஜய்யின் “ஜனநாயகன்” படத்தின் “ஒரு பேரே வரலாறு” பாடல் வெளியானது
விஜய் நடித்த ‘ஜன நாயகன்’ படம் ஜனவரி 9ந் தேதி வெளியாக உள்ளது.
18 Dec 2025 6:46 PM IST
திமுகவை தீயசக்தி என விமர்சித்த விஜய்.. உதயநிதி ஸ்டாலின் கொடுத்த பதில்
விஜய்யிடம் என்றைக்காவது கேள்வி கேட்டு இருக்கிறீர்களா என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
18 Dec 2025 5:35 PM IST
தடைகளை மக்களின் அன்பால் முறியடித்துள்ளோம் - விஜய் நெகிழ்ச்சி
ஈரோடு மக்கள் சந்திப்பு, மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியதாக தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
18 Dec 2025 5:22 PM IST
அடுக்குமொழியில் பேச விஜய்க்கு யாரோ சொல்லித் தந்திருக்கிறார்கள் - திருமாவளவன்
சென்னை தலைமை செயலகத்தில் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார்.
18 Dec 2025 4:59 PM IST
ஈரோடு பொதுக்கூட்டத்தில் தொண்டர்களுடன் எடுத்த செல்பி வீடியோவை வெளியிட்ட விஜய்
ஈரோட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தவெக தலைவர் விஜய், ஆயிரக்கணக்கான தொண்டர்களுக்கு மத்தியில் உரையாற்றினார்.
18 Dec 2025 2:02 PM IST
“திமுக ஒரு தீயசக்தி..” - ஈரோடு பொதுக்கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் ஆவேசம்
தவெகவை கண்டு பயமில்லை பயமில்லை என்று சொல்லிக் கொண்டே எதிரிகள் கதறுவதாக விஜய் தெரிவித்தார்.
18 Dec 2025 12:47 PM IST




