
தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
நாசரேத்தில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
10 Sept 2023 12:15 AM IST
தொழிலாளியிடம் பணம் பறிப்பு
தொழிலாளியிடம் பணம் பறித்தவரை போலீசார் தேடி வருகிறார்கள.
5 Sept 2023 12:51 AM IST
காயம் அடைந்த தொழிலாளி சாவு
பத்தமடை பகுதியில் தவறி விழுந்து காயம் அடைந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
4 Sept 2023 1:49 AM IST
வீட்டில் பிணமாக கிடந்த தொழிலாளி
மாஞ்சோலையில் வீட்டில் தொழிலாளி பிணமாக கிடந்தார்.
31 Aug 2023 1:40 AM IST
தொழிலாளியை தாக்கி பணம் பறிப்பு
களக்காடு அருகே தொழிலாளியை தாக்கி பணம் பறித்தவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
24 Aug 2023 1:09 AM IST
தொழிலாளி கழுத்தை நெரித்துக் கொலை
நெல்லையில் தொழிலாளி கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தற்கொலை நாடகமாடிய அவரது தாய் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
21 Aug 2023 2:29 AM IST
தொழிலாளியிடம் பணம் பறித்தவர் கைது
ஏர்வாடி அருகே தொழிலாளியிடம் பணம் பறித்தவரை போலீசார் கைது செய்தனர்.
21 Aug 2023 2:16 AM IST
காணாமல் போன கட்டிட தொழிலாளி காயங்களுடன் பிணமாக மீட்பு; அடித்துக் கொலையா? போலீசார் விசாரணை
தூத்துக்குடி அருகே புதுக்கோட்டையில் காணாமல் போன கட்டிட தொழிலாளி காயங்களுடன் பிணமாக மீட்கப்பட்டார். எனவே அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
20 Aug 2023 12:15 AM IST