
தொழிலாளியிடம் பணம், செல்போன் பறிப்பு
தொழிலாளியிடம் பணம், செல்போன் பறிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
12 Aug 2023 7:00 PM
பள்ளி வாகனம் மோதி தொழிலாளி சாவு
தென்காசி அருகே பள்ளி வாகனம் மோதி தொழிலாளி இறந்தார்.
11 Aug 2023 6:45 PM
கிணற்றை ஆழப்படுத்தும் போது கல் சரிந்து விழுந்து தொழிலாளி பலி
சங்கரன்கோவில் அருகே கிணற்றை ஆழப்படுத்தும் பணியின் போது கல் சரிந்து விழுந்து தொழிலாளி பலியானார்.
3 Aug 2023 7:00 PM
கடனை திருப்பி கேட்டு தொழிலாளிக்கு மிரட்டல்; 3 பேருக்கு வலைவீச்சு
களக்காடு அருகே கடனை திருப்பி கேட்டு தொழிலாளிக்கு மிரட்டல் விடுத்த 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
31 July 2023 7:49 PM
தொழிலாளி மீது தாக்குதல்
தொழிலாளியை தாக்கியவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
29 July 2023 7:04 PM
மனைவியை அவதூறாக பேசியதால் தொழிலாளி விஷம் குடித்தார்
களக்காடு அருகே கடன் பிரச்சினையில் மனைவியை அவதூறாக பேசியதால் தொழிலாளி விஷம் குடித்தார். அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
28 July 2023 7:55 PM
நின்ற பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் தொழிலாளி பலி
நாங்குநேரியில் நான்கு வழிச்சாலையில் நின்ற பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.
28 July 2023 6:52 PM
தொழிலாளி மீது தாக்குதல்
தொழிலாளியை தாக்கிய தந்தை-மகனை போலீசார் தேடி வருகிறார்கள்.
28 July 2023 6:40 PM