மின்வாரிய ஊழியர் மகனுக்கு ரூ.1¼ லட்சம் வழங்க வேண்டும் காப்பீடு நிறுவனத்துக்கு நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு

மின்வாரிய ஊழியர் மகனுக்கு ரூ.1¼ லட்சம் வழங்க வேண்டும் காப்பீடு நிறுவனத்துக்கு நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு

மின்வாரிய ஊழியரின் மகனுக்கு செய்யப்பட்ட அறுவை சிகிச்சைக்கு ரூ.1¼ லட்சத்தை காப்பீடு நிறுவனம் வழங்க வேண்டும், மேலும் சேவை குறைபாட்டை சுட்டிக்காட்டி அந்த நிறுவனத்துக்கு ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
26 Jun 2023 6:45 PM GMT
அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைக்கு ஊராட்சி சார்பில் ரூ.1 லட்சம் காப்பீடு

அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைக்கு ஊராட்சி சார்பில் ரூ.1 லட்சம் காப்பீடு

வேதாரண்யம் அருகே அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைக்கு ஊராட்சி சார்பில் ரூ.1 லட்சம் காப்பீடு வழங்கப்பட்டது.
12 March 2023 6:45 PM GMT
பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் காப்பீடு செய்து கொள்ளலாம்

பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் காப்பீடு செய்து கொள்ளலாம்

பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் காப்பீடு செய்து கொள்ளலாம்
5 Feb 2023 6:45 PM GMT
வீட்டை காப்பீடு செய்யும் முன்பு கவனிக்க வேண்டியவை

வீட்டை காப்பீடு செய்யும் முன்பு கவனிக்க வேண்டியவை

காப்பீட்டு திட்டத்தில், உங்களுக்கு ஏற்றதாக இருக்கும் பாலிசிகளின் பட்டியலை உருவாக்க வேண்டும். காப்பீட்டின் சிறப்புகள், வரம்புகள், விலக்குகள் மற்றும் காப்பீட்டுத் தொகை ஆகியவற்றின் அடிப்படையில் பாலிசிகளை ஒப்பிட வேண்டும்.
20 Nov 2022 1:30 AM GMT
நெல், உளுந்து பயிருக்கு காப்பீடு செய்யலாம்

நெல், உளுந்து பயிருக்கு காப்பீடு செய்யலாம்

நெல், உளுந்து பயிருக்கு காப்பீடு செய்யலாம் என தியாகதுருகம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சந்துரு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
9 Nov 2022 7:44 PM GMT
மக்காச்சோளம்-பருத்தி பயிர்களுக்கு காப்பீடு செய்ய நாளை கடைசி நாளாகும்

மக்காச்சோளம்-பருத்தி பயிர்களுக்கு காப்பீடு செய்ய நாளை கடைசி நாளாகும்

பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் மக்காச்சோளம்-பருத்தி பயிர்களுக்கு காப்பீடு செய்ய நாளை கடைசி நாளாகும்.
13 Oct 2022 7:48 PM GMT
விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யலாம்

விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யலாம்

தியாகதுருகம் பகுதி விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யலாம் என வேளாண்மை உதவி இயக்குனர் சந்துரு தெரிவித்துள்ளார்
7 Oct 2022 6:45 PM GMT
ரூ.399 செலுத்தினால் ரூ.10 லட்சம் விபத்து காப்பீடு

ரூ.399 செலுத்தினால் ரூ.10 லட்சம் விபத்து காப்பீடு

அஞ்சலகங்களில் ஆண்டுக்கு ரூ.399 செலுத்தினால் ரூ.10 லட்சம் விபத்து காப்பீடு பெறும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
1 Oct 2022 3:24 PM GMT
பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க பரிசோதகரின் மனைவிக்கு குழு காப்பீடு தொகையை வட்டியுடன் எல்.ஐ.சி. மேலாளர் கொடுக்க வேண்டும்

பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க பரிசோதகரின் மனைவிக்கு குழு காப்பீடு தொகையை வட்டியுடன் எல்.ஐ.சி. மேலாளர் கொடுக்க வேண்டும்

பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க பரிசோதகரின் மனைவிக்கு குழு காப்பீடு தொகை ரூ.2 லட்சத்தை 8 சதவீத ஆண்டு வட்டியுடன் எல்.ஐ.சி. மேலாளர் கொடுக்க வேண்டும் என்று பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
30 Sep 2022 6:45 PM GMT
நவம்பர் 15-ந்தேதிக்குள் பயிர்காப்பீடு செய்ய வேண்டும்

நவம்பர் 15-ந்தேதிக்குள் பயிர்காப்பீடு செய்ய வேண்டும்

பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயிர்காப்பீடு செய்ய நவம்பர் 15-ந்தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
28 Sep 2022 5:07 PM GMT
நெல் பயிர் செய்த விவசாயிகள் ரூ.464 செலுத்தி காப்பீடு செய்துகொள்ள வேண்டும்

நெல் பயிர் செய்த விவசாயிகள் ரூ.464 செலுத்தி காப்பீடு செய்துகொள்ள வேண்டும்

நெல் பயிர் செய்த விவசாயிகள் ரூ.464 செலுத்தி காப்பீடு செய்துகொள்ள வேண்டும் என்று கலெக்டர் மோகன் அறிவுரை கூறினார்.
23 Sep 2022 6:45 PM GMT
என்ஜினில் தீப்பற்றி லாரி எரிந்தது: உரிமையாளருக்கு ரூ.7¼ லட்சம் வழங்க காப்பீடு நிறுவனத்திற்கு உத்தரவு

என்ஜினில் தீப்பற்றி லாரி எரிந்தது: உரிமையாளருக்கு ரூ.7¼ லட்சம் வழங்க காப்பீடு நிறுவனத்திற்கு உத்தரவு

என்ஜினில் தீப்பற்றி லாரி எரிந்தது தொடர்பாக உரிமையாளருக்கு ரூ.7¼ லட்சம் வழங்க காப்பீடு நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
17 Jun 2022 7:05 PM GMT