
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: ஆத்தூரில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை-ஜெயலலிதாவின் கார் டிரைவர் பலியான இடத்திலும் ஆய்வு
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக ஆத்தூரில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர். ஜெயலலிதாவின் கார் டிரைவர் பலியான இடத்திலும் ஆய்வு செய்தனர்.
11 Jan 2023 10:27 PM
கணினி ஆபரேட்டர் தற்கொலை குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை
கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக, கணினி ஆபரேட்டர் தற்கொலை குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர்.
19 Dec 2022 6:45 PM
பா.ஜ.க. பிரமுகர்களின் கார், கடைக்கு தீ வைக்கப்பட்ட வழக்குகள் சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்
பா.ஜ.க. பிரமுகர்களின் கார், கடைக்கு தீ வைக்கப்பட்ட வழக்குகள் சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு உள்ளது.
26 Nov 2022 9:05 PM
சாட்சிகளை ஆஜர்படுத்துமாறு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு கோர்ட்டு உத்தரவு
பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட வழக்கில் சாட்சிகளை ஆஜர்படுத்துமாறு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
4 Nov 2022 6:45 PM
கைதானவரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நீதிமன்ற காவலில் விசாரணை
ரூ.45.5 லட்சம் மோசடி வழக்கில் கைதானவரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நீதிமன்ற காவலில் விசாரணை நடத்தினார்கள்
3 Nov 2022 6:16 PM
மாணவி சத்யபிரியா மரணம் - சக மாணவிகளிடம் ரகசிய ஒப்புதல் வாக்குமூலம்
மாணவி சத்யப்பிரியா மரணம் தொடர்பாக சக மாணவிகளிடம் ரகசிய ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டு வருகிறது.
31 Oct 2022 7:20 AM
கோடநாடு எஸ்டேட்டில் சி.பி.சி.ஐ.டி. டி.ஜி.பி. ஆய்வு
கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.-க்கு மாற்றப்பட்டது. இதைதொடர்ந்து கோடநாடு எஸ்டேட்டில் சி.பி.சி.ஐ.டி. டி.ஜி.பி. ஷகில் அக்தர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பங்களாவில் கொள்ளை நடந்த அறைகளை பார்வையிட்டார்.
26 Oct 2022 6:45 PM
சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் திடீர் ஆய்வு
கோடநாடு எஸ்டேட் பகுதியில் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
21 Oct 2022 6:45 PM
தனியார் பள்ளியில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை
திராவகம் கலந்த குளிர்பானம் குடித்ததில் சிறுவன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக தனியார் பள்ளியில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை தொடங்கினர்.
19 Oct 2022 9:11 PM
நகைப்பட்டறை தொழிலாளியை கொல்ல சதி திட்டம் திட்டிய வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்
கோவையில் மதம் மாறி திருமணம் செய்து கொண்ட பெண்ணின் மாமனாரை கொலை செய்ய சதி செய்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. சிறப்பு புலனாய்வு பிரிவிற்கு மாற்றப்பட்டது.
9 Oct 2022 6:45 PM
சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு: கோடநாடு வழக்கு விசாரணையை காலம் கடத்தும் முயற்சி-எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது, இந்த வழக்கை காலம் கடத்தும் முயற்சி ஆகும் என்று அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார்.
8 Oct 2022 10:43 PM
ஓட்டப்பிடாரம் அருகே பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்தது தொடர்பாக பள்ளிக்கூடத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர்.
ஓட்டப்பிடாரம் அருகே பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்தது தொடர்பாக பள்ளிக்கூடத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர்.
21 Sept 2022 6:45 PM




