
விமான நிறுவன ஊழியர் கொலையில் கைதான அழகி சிறையில் அடைப்பு
கொலையான விமான நிறுவன ஊழியர் உடல் பாகங்கள் கோவளத்தில் மீட்கப்பட்டதையடுத்து, காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்ட அழகியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
11 April 2023 4:47 AM
கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் சிறையில் அடைப்பு
கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
7 April 2023 7:01 PM
இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 2 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு
போலீஸ்காரர் என்று மிரட்டி இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 2 பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.
31 March 2023 9:04 AM
நன்னடத்தை விதியை மீறிய 3 வாலிபர்கள் சிறையில் அடைப்பு
மாத்தூரில் நன்னடத்தை விதியை மீறிய 3 வாலிபர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
30 March 2023 7:00 PM
ரூ.6¼ லட்சம் மோசடி செய்த வழக்கில் தலைமறைவான டெல்லி வாலிபர் சிறையில் அடைப்பு
கார் பரிசாக விழுந்திருப்பதாக வாலிபரிடம் ஆன்லைன் மூலம் ரூ.6¼ லட்சம் மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த டெல்லி வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
29 March 2023 6:37 PM
கணவரை கொலை செய்த வழக்கில் மனைவி சிறையில் அடைப்பு
கணவரை கொலை செய்த வழக்கில் மனைவி சிறையில் அடைக்கப்பட்டார்.
27 March 2023 6:02 PM
தியாகதுருகம் அருகே கல்லூரி மாணவர் கொலை வழக்கில் கைதான 3 பேர் கடலூர் மத்திய சிறையில் அடைப்பு
தியாகதுருகம் அருகே கல்லூரி மாணவர் கொலை வழக்கில் கைதான 3 பேர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.
27 March 2023 6:45 PM
மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை-புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு தீர்ப்பு
மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
20 March 2023 7:21 PM
நகை திருடிய வழக்கில் கைதான வாலிபர் சிறையில் அடைப்பு
நகை திருடிய வழக்கில் கைதான வாலிபர் சிறையில் அடைக்கப்பட்டார்.
20 March 2023 6:43 PM
வாலிபரிடம் கத்தியை காட்டி பணம் பறிக்க முயன்றவர் சிறையில் அடைப்பு
வாலிபரிடம் கத்தியை காட்டி பணம் பறிக்க முயன்றவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
14 March 2023 6:23 PM
குண்டர் சட்டத்தில் 2 பேர் சிறையில் அடைப்பு
குண்டர் சட்டத்தில் 2 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
11 March 2023 8:51 AM
கைதான 6 பேரும் மீண்டும் சிறையில் அடைப்பு
அன்புஜோதி ஆசிரம வழக்கில் கைதான அதன் நிர்வாகி உள்பட 6 பேர் போலீஸ் காவல் விசாரணை முடிந்து மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
27 Feb 2023 7:36 PM




