
காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பா.ஜ.கவினர் கண்டன ஆர்ப்பாட்டம்
காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பா.ஜ.கவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
16 Nov 2022 7:42 AM
செங்கல்பட்டில் திடீரென உடைந்த ஏரி கரை - விவசாயிகள் அதிர்ச்சி
செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் கிராமத்தில் உள்ள ஏரி கரை உடைந்து நீர் முழுவதும் வெளியேறி வருகிறது.
13 Nov 2022 11:29 AM
செங்கல்பட்டு மாவட்டத்தில் ரவுடிகளை ஒடுக்க புதிய செயலி அறிமுகம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் ரவுடிகளை ஒடுக்க புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டு்ள்ளது.
12 Nov 2022 8:45 AM
செங்கல்பட்டு மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் ரேஷன் கார்டுகள் வழங்கிய கலெக்டர்
செங்கல்பட்டு மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் ரேஷன் கார்டுகளை கலெக்டர் ராகுல்நாத் வழங்கினார்.
23 Aug 2022 12:48 PM
செங்கல்பட்டு மாவட்டத்தில் கிராம சபை கூட்டம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் கிராமசபை கூட்டம் நடந்தது.
17 Aug 2022 9:12 AM
செங்கல்பட்டு மாவட்டத்தில் சுதந்திர தின விழா - கலெக்டர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
செங்கல்பட்டு மாவட்டத்தில் சுதந்திர தின விழாவையொட்டி கலெக்டர் ராகுல்நாத் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
16 Aug 2022 9:16 AM
செங்கல்பட்டு மாவட்டத்தில் கிராமசபை கூட்டம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் கிராமசபை கூட்டம் நடந்தது.
16 Aug 2022 8:39 AM
செங்கல்பட்டு மாவட்டத்தில் சிறுபான்மையினருக்கான கடன் வசதி சிறப்பு முகாம் - கலெக்டர் தகவல்
செங்கல்பட்டு மாவட்டத்தில் சிறுபான்மையினருக்கான கடன் வசதி சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
6 Aug 2022 8:46 AM
செங்கல்பட்டு மாவட்டத்தில் பாரம்பரிய நெல் விதைகள் ஏக்கருக்கு 20 கிலோ வழங்கப்படும் - வேளாண் அதிகாரி தகவல்
செங்கல்பட்டு மாவட்டத்தில் பாரம்பரிய நெல் விதைகள் ஏக்கருக்கு 20 கிலோ வழங்கப்படும் என்று வேளாண் அதிகாரி தெரிவித்தார். செங்கல்பட்டு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் எல்.சுரேஷ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
27 July 2022 8:19 AM
செங்கல்பட்டு மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் - கலெக்டர் தலைமையில் நடந்தது
செங்கல்பட்டு மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் கலெக்டர் ராகுல் நாத் தலைமையில் நடந்தது.
26 July 2022 7:45 AM
நந்தீஸ்வரர் தாங்கள் குளம் சீரமைப்பு பணி தொடக்கம்
செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சியில் உள்ள நந்தீஸ்வரர் தாங்கள் குளத்தை கலைஞர் நகர்ப்புற மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 92 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கும் பணிகள் நேற்று தொடங்கியது.
17 July 2022 9:13 AM
செங்கல்பட்டு மாவட்டத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் வரும் ஜூலை மாதம் 8ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
5 July 2022 11:05 PM