பொதுநல மனு தள்ளுபடி.. கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கேட்டவருக்கு ரூ.75,000 அபராதம்
சிறையில் கடுமையான குற்றவாளிகளுடன் கெஜ்ரிவால் அடைத்து வைக்கப்பட்டுள்ளதால் அவருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் குறிப்பிட்டார்.
22 April 2024 8:03 AM GMTகாதல் தோல்வியால் ஆண் உயிரை மாய்த்துக் கொண்டால் பெண் பொறுப்பாக முடியாது – டெல்லி ஐகோர்ட்டு
காதல் தோல்வியால் ஆண் உயிரை மாய்த்துக் கொண்டால் பெண் பொறுப்பாக முடியாது என டெல்லி ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
18 April 2024 4:04 PM GMTசிறையில் இருந்து ஆட்சி செய்ய கெஜ்ரிவாலுக்கு அனுமதி அளிக்க கோரி டெல்லி ஐகோர்ட்டில் மனு
சிறையில் இருந்தபடி டெல்லியை ஆட்சி செய்ய கெஜ்ரிவாலுக்கு அனுமதி அளிக்க கோரி டெல்லி ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
17 April 2024 10:58 AM GMTகெஜ்ரிவாலை பதவி நீக்க கோரி ஆம் ஆத்மி முன்னாள் மந்திரி மனு; டெல்லி ஐகோர்ட்டு கண்டனம்
கெஜ்ரிவாலை பதவியில் இருந்து நீக்க கோரி சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2 பொதுநல மனுக்களை விசாரிக்க முடியாது என டெல்லி ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்து விட்டது.
10 April 2024 3:02 PM GMTஅதிகாரிகளுடன் சந்திப்பை அதிகரிக்க கோரிய அரவிந்த் கெஜ்ரிவாலின் மனு தள்ளுபடி
அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கடந்த மாதம் 21-ம் தேதி கைது செய்தது.
10 April 2024 10:38 AM GMTஅரவிந்த் கெஜ்ரிவால் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு
அமலாக்கத்துறை கைதை எதிர்த்து தொடர்ந்த வழக்கை டெல்லி ஐகோர்ட்டு தள்ளுபடி செய்ததை தொடர்ந்து,அரவிந்த் கெஜ்ரிவால் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார்.
10 April 2024 4:23 AM GMTஅமலாக்க துறை கைதுக்கு எதிரான கெஜ்ரிவாலின் மனு தள்ளுபடி; டெல்லி ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
டெல்லி மதுபான கொள்கை உருவாக்கத்தில் மனுதாரரான கெஜ்ரிவால் முக்கிய பங்காற்றி உள்ளார் என டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி கூறியுள்ளார்.
9 April 2024 10:31 AM GMTகெஜ்ரிவாலை முதல் மந்திரி பதவியிலிருந்து நீக்கக்கோரிய மனுவை ஏற்க டெல்லி ஐகோர்ட்டு மறுப்பு
முதல் மந்திரி பதவியில் இருந்து கெஜ்ரிவாலை நீக்கக்கோரி டெல்லி ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
4 April 2024 8:01 AM GMTகைது நடவடிக்கைக்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவால் மனு: தீர்ப்பை ஒத்திவைத்த டெல்லி ஐகோர்ட்டு
கைது நடவடிக்கைக்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவாலின் மனு மீதான தீர்ப்பை டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி ஸ்வர்ண காந்தா ஷர்மா மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.
3 April 2024 12:17 PM GMTபிரபல சமையல் கலைஞர் குணால் கபூருக்கு விவாகரத்து வழங்கி டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு
சமையல் கலைஞர் குணால் கபூருக்கு அவரது மனைவியிடம் இருந்து விவாகரத்து வழங்கி டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
2 April 2024 9:08 PM GMTவருமானவரி மறுமதிப்பீட்டுக்கு எதிரான காங்கிரஸ் மனு தள்ளுபடி
நான்கு ஆண்டு கால வரி மறுமதிப்பீட்டுக்கு எதிரான காங்கிரஸ் கட்சியின் மனுவை டெல்லி ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.
28 March 2024 11:02 PM GMTபானை சின்னம் கேட்டு டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு: 1-ந்தேதி விசாரணை
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் கேட்டு டெல்லி ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு விசாரணை 1-ந்தேதி நடைபெறுகிறது.
28 March 2024 9:01 PM GMT