
36-வது மாபெரும் தடுப்பூசி முகாம்; 1,513 மையங்களில் இன்று நடக்கிறது
36-வது மாபெரும் தடுப்பூசி முகாம் 1,513 மையங்களில் இன்று நடக்கிறது.
10 Sept 2022 11:08 PM IST
தமிழகத்தில் நாளை 36-வது மெகா தடுப்பூசி முகாம்: சென்னையில் 2 ஆயிரம் சிறப்பு முகாம்கள்
இதுவரை தடுப்பூசி போடாமல் இருப்பவர்கள் இதனை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தப்படுகிறது.
10 Sept 2022 1:21 PM IST
செப்டம்பரில் வாரந்தோறும் தடுப்பூசி முகாம் நடத்த ஏற்பாடு - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
தமிழகத்தில் இன்னும் 4 கோடிக்கு மேல் தடுப்பூசி செலுத்த வேண்டி உள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
26 Aug 2022 11:14 AM IST
400 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் இன்று நடக்கிறது
400 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் இன்று நடக்கிறது.
20 Aug 2022 11:52 PM IST
கரூர் மாவட்டத்தில் 34-வது மாபெரும் தடுப்பூசி முகாம் 1,611 மையங்களில் நாளை நடக்கிறது
கரூர் மாவட்டத்தில் 34-வது மாபெரும் தடுப்பூசி முகாம் 1,611 மையங்களில் நாளை நடக்கிறது
20 Aug 2022 12:47 AM IST
2,900 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்
திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 2,900 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் 21-ந் தேதி நடக்கிறது.
19 Aug 2022 10:38 PM IST
21-ந்தேதி கொரோனா மெகா தடுப்பூசி முகாம்: சென்னையில் 2 ஆயிரம் இடங்களில் நடக்கிறது
சென்னையில் 2 ஆயிரம் இடங்களில் வருகிற 21-ந்தேதி 34-வது கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது.
19 Aug 2022 3:06 AM IST
1,459 மையங்களில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம்
மதுரை மாவட்டத்தில் 1,459 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் இன்று நடக்கிறது என்று கலெக்டர் அனீஷ் சேகர் கூறியுள்ளார்.
7 Aug 2022 1:05 AM IST
சென்னையில் 2 ஆயிரம் இடங்களில் நாளை மெகா தடுப்பூசி முகாம்
சென்னையில் 2 ஆயிரம் இடங்களில் நாளை மெகா தடுப்பூசி முகாம் நடக்க இருப்பதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
6 Aug 2022 4:18 AM IST
சென்னையில் வரும் 7-ம் தேதி கொரோனா தடுப்பூசி முகாம்
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
5 Aug 2022 3:47 PM IST
தூத்துக்குடி மாவட்டத்தில் 1,042 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று 1,042 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது
24 July 2022 8:22 PM IST
சென்னையில் நாளை 2,000 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் - மாநகராட்சி அறிவிப்பு
சென்னையில் நாளை 2,000 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற இருப்பதாக மாநகராட்சி அறிவித்துள்ளது.
23 July 2022 9:50 AM IST