தொண்டர்களுடன் பேரணியாக சென்று  அமலாக்க துறையில் ராகுல்காந்தி ஆஜர்

தொண்டர்களுடன் பேரணியாக சென்று அமலாக்க துறையில் ராகுல்காந்தி ஆஜர்

மத்திய அரசுக்கு எதிரான தொண்டர்களின் முழக்கங்களுக்கு மத்தியில், சகோதரியும் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி வதேராவுடன் ராகுல் காந்தி விசாரணை அலுவலகத்திற்கு சென்றார்.
13 Jun 2022 6:29 AM GMT
நேஷனல் ஹெரால்டு வழக்கு:  அமலாக்கத்துறை முன் ராகுல்காந்தி ஆஜராவதை முன்னிட்டு போலீஸ் குவிப்பு

நேஷனல் ஹெரால்டு வழக்கு: அமலாக்கத்துறை முன் ராகுல்காந்தி ஆஜராவதை முன்னிட்டு போலீஸ் குவிப்பு

நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணை தொடர்பாக, அமலாக்கத்துறை அலுவலகத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்று ஆஜராக உள்ளார்.
13 Jun 2022 2:56 AM GMT
நேஷனல் ஹெரால்டு வழக்கு: நாளை நாடு முழுவதும் காங்கிரஸ் தரப்பில் செய்தியாளர்கள் சந்திப்பு!

நேஷனல் ஹெரால்டு வழக்கு: நாளை நாடு முழுவதும் காங்கிரஸ் தரப்பில் செய்தியாளர்கள் சந்திப்பு!

காங்கிரஸ் தரப்பில் நாளை நாடு முழுவதும் செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
11 Jun 2022 1:26 PM GMT
சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கு: ஆஜராக 3 வாரம் அவகாசம் கோரும் சோனியா காந்தி

சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கு: ஆஜராக 3 வாரம் அவகாசம் கோரும் சோனியா காந்தி

‘நேஷனல் ஹெரால்டு’ பத்திரிகையுடன் தொடர்புடைய சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில், சோனியா காந்தி ஆஜராவதற்கு 3 வாரம் அவகாசம் கேட்டுள்ளார்.
9 Jun 2022 11:41 PM GMT
நேஷனல் ஹெரால்டு வழக்கு:  நாளை சோனியா காந்தி ஆஜராகமாட்டார் என தகவல்

நேஷனல் ஹெரால்டு வழக்கு: நாளை சோனியா காந்தி ஆஜராகமாட்டார் என தகவல்

நேஷனல் ஹெரால்டு' வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கப்பிரிவு 'சம்மன்' அனுப்பியுள்ள நிலையில், காங்., தலைவர் சோனியா கொரோனா பாதிப்பால் தனிமைப்படுத்திகொண்டிருப்பதால் நாளை ஆஜராகமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
7 Jun 2022 3:33 PM GMT
நேஷனல் ஹெரால்டு வழக்கு: ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்

நேஷனல் ஹெரால்டு வழக்கு: ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்

வெளிநாட்டில் இருப்பதால் அவகாசம் வேண்டும் என அமலாக்கத்துறையிடம் ராகுல் காந்தி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.
3 Jun 2022 9:55 AM GMT
நேஷனல் ஹெரால்டு வழக்கு : அமலாக்கத்துறை முன் ஆஜராக கூடுதல் அவகாசம் கோரிய ராகுல் காந்தி

நேஷனல் ஹெரால்டு வழக்கு : அமலாக்கத்துறை முன் ஆஜராக கூடுதல் அவகாசம் கோரிய ராகுல் காந்தி

வெளிநாட்டில் இருப்பதால் அமலாக்கத்துறை முன் ஆஜராக ராகுல் காந்தி அவகாசம் கோரியுள்ளார்.
2 Jun 2022 7:51 AM GMT
நான் குற்றவாளி என்று எந்த குற்றவாளி ஒப்புக்கொள்வார்? - காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு பா.ஜனதா பதிலடி

'நான் குற்றவாளி என்று எந்த குற்றவாளி ஒப்புக்கொள்வார்? - காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு பா.ஜனதா பதிலடி

நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பான, காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு பா.ஜனதா பதிலடி கொடுத்துள்ளது.
1 Jun 2022 9:22 PM GMT
பாஜகவின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைக்கு அஞ்சப்போவது இல்லை : காங்கிரஸ்

பாஜகவின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைக்கு அஞ்சப்போவது இல்லை : காங்கிரஸ்

நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
1 Jun 2022 10:13 AM GMT
நேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு சம்மன்

நேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு சம்மன்

நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.
1 Jun 2022 8:42 AM GMT