
ராகுல் காந்திக்கு தண்டனை வழங்கிய நீதிபதி உள்பட 68 நீதிபதிகளின் பதவி உயர்வை நிறுத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்டு..!
குஜராத்தில் சூரத் மாவட்ட தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு எச்.எச்.வர்மா உள்ளிட்ட 68 நீதிபதிகளுக்கு சமீபத்தில் பதவி உயர்வு வழங்கப்பட்டது.
12 May 2023 6:29 AM
நகராட்சி அலுவலர்களுக்கு பதவி உயர்வு
நகராட்சி அலுவலர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
30 April 2023 8:39 PM
பெரம்பலூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுக்கு பதவி உயர்வு
30-ந்தேதியுடன் ஓய்வு பெறவுள்ள பெரம்பலூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
20 April 2023 7:39 PM
வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு பதவி உயர்வு
வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
19 March 2023 7:09 PM
வணிகவரித்துறையில் காலிப்பணியிடங்களை நிரப்பி வணிகவரி வசூல் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
வணிகவரித்துறையினருக்கு உடனடியாக பதவி உயர்வு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
8 March 2023 6:04 AM
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு வேண்டும் - ராமதாஸ்
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
16 Feb 2023 9:06 AM
மாற்றுத்திறனாளிக்கு 4 சதவீத இடஒதுக்கீடு: வரைவு கொள்கையை தயார் செய்ய துணைக்குழு - தமிழக அரசு உத்தரவு
மாற்றுத்திறனாளிகளுக்கு பதவி உயர்வில் 4 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக வரைவு கொள்கையை தயார் செய்ய துணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
6 Nov 2022 11:15 PM
14 உதவி சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு பதவி உயர்வு
14 உதவி சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
2 Nov 2022 6:45 PM
111 போலீஸ் ஏட்டுகளுக்கு சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு
விருதுநகர் மாவட்டத்தில் 111 போலீஸ் ஏட்டுகள் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
1 Nov 2022 7:22 PM
செய்தி மக்கள் தொடர்புத்துறையில் 7 உதவி இயக்குனர்களுக்கு பதவி உயர்வு
Muthupandianதமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறையில் பணியாற்றும் உதவி இயக்குனர்கள் 7 பேர், துணை இயக்குனர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
17 Oct 2022 9:20 PM
அரசு ஊர்தி ஓட்டுனர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்
கல்வி தகுதி அடிப்படையில் அரசு ஊர்தி ஓட்டுனர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
18 Sept 2022 6:45 PM