
இரானி கோப்பை, ஆஸ்திரேலியா ஏ-க்கு எதிரான ஒருநாள் தொடர்: இந்தியா ஏ, ரெஸ்ட் ஆப் இந்திய அணி அறிவிப்பு
இரானி கோப்பை போட்டிக்கான ரெஸ்ட் ஆப் இந்திய அணியின் துணை கேப்டனாக கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார்.
25 Sept 2025 6:49 AM
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து தற்காலிக ஓய்வு கோரும் ஸ்ரேயாஸ் ஐயர்..?
ஆஸ்திரேலியா ஏ-க்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டிருந்தார்.
25 Sept 2025 2:05 AM
முதல் டெஸ்ட்: இந்தியா ஏ அணிக்கு எதிராக டாஸ் வென்ற ஆஸ்திரேலியா ஏ பேட்டிங் தேர்வு
இந்தியா ஏ - ஆஸ்திரேலியா ஏ இடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று தொடங்குகிறது.
16 Sept 2025 3:55 AM
சாம்சன் 5-வது இடத்தில் விளையாடுவது ஸ்ரேயாஸ் ஐயருக்கான வழியை... - இந்திய முன்னாள் வீரர்
ஆசிய கோப்பையில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கில் - அபிஷேக் களமிறங்குகின்றனர்.
12 Sept 2025 5:13 AM
அது விரக்தியடைய வைத்தது - ஆசிய கோப்பை தொடரில் தேர்வு செய்யப்படாதது குறித்து ஸ்ரேயாஸ் ஐயர்
ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் தேர்வு செய்யப்படாதது சர்ச்சையை கிளப்பியது.
8 Sept 2025 10:58 AM
ஆஸ்திரேலியா ஏ-க்கு எதிரான டெஸ்ட் தொடர்: இந்திய ஏ அணி அறிவிப்பு
கே.எல்.ராகுல் மற்றும் சிராஜ் 2-வது போட்டிக்கான அணியில் இணைவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
6 Sept 2025 10:10 AM
ஆஸ்திரேலிய ஏ அணிக்கெதிரான டெஸ்ட் தொடர்: ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் களமிறங்கும் இந்தியா ஏ..?
ஆஸ்திரேலியா ஏ - இந்தியா ஏ முதல் டெஸ்ட் போட்டி வருகிற 16-ம் தேதி தொடங்க உள்ளது.
6 Sept 2025 8:50 AM
வெளிநாட்டு வீரர்கள் குறித்த கவாஸ்கர் விமர்சனத்திற்கு ஆஸி.முன்னாள் வீரர் பதிலடி
இந்திய கிரிக்கெட்டை பற்றி பேசுவது உங்களுடைய வேலை கிடையாது என்று சுனில் கவாஸ்கர் வெளிநாட்டு வீரர்களை விமர்சித்தார்.
2 Sept 2025 10:05 AM
கில்லும் வேணாம், ஐயரும் வேணாம்.. தோனி போல திறமை கொண்ட அவரை கேப்டனாக்குங்கள் - சுரேஷ் ரெய்னா
இந்திய ஒருநாள் அணியின் தற்போதைய கேப்டனாக ரோகித் சர்மா உள்ளார்.
30 Aug 2025 12:20 PM
துலீப் கோப்பை கிரிக்கெட் : இன்று தொடக்கம்
ஸ்ரேயாஸ் ஐயர், ஜெய்ஸ்வால் போன்ற நட்சத்திர வீரர்கள் இதில் விளையாட உள்ளனர்.
28 Aug 2025 12:52 AM
ஆசிய கோப்பையை நம்பி கேப்டன்சி வாய்ப்பை நிராகரித்த ஸ்ரேயாஸ் ஐயர் ..?
ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் இடம்பெறவில்லை.
25 Aug 2025 3:51 PM
ஆசிய கோப்பை கிரிக்கெட்: ஸ்ரேயாஸ் ஐயருக்கு இடம் மறுக்கப்பட்டது நியாயமா..? - தினேஷ் கார்த்திக் கேள்வி
ஆசிய கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு இடம் கிடைக்கவில்லை.
23 Aug 2025 3:36 AM