தஞ்சாவூர்

மது விற்ற பெண் உள்பட 2 பேர் கைது
மது விற்ற பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்
30 Jun 2022 9:03 PM GMT
தஞ்சை மாநகராட்சி கூட்டம்
தஞ்சை மாநகராட்சியின் சாதாரண மற்றும் அவசர கூட்டம் மாநகராட்சி கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது
30 Jun 2022 8:58 PM GMT
பெண் டாக்டரின் ஸ்கூட்டர் திருட்டு
தஞ்சையில் பெண் டாக்டரின் ஸ்கூட்டர் திருட்டு போனது
30 Jun 2022 8:54 PM GMT
1,250 டன் புழுங்கல் அரிசி சரக்கு ரெயிலில் அனுப்பப்பட்டது
தஞ்சையில் இருந்து வேலூருக்கு புழுங்கல் அரிசி சரக்கு ரெயிலில் அனுப்பப்பட்டது
30 Jun 2022 8:48 PM GMT
சித்தப்பாவை கொன்ற வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை
தஞ்சை அருகே, முன்விரோதம் காரணமாக சித்தப்பாவை கொலை செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து தஞ்சை கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது.
30 Jun 2022 8:42 PM GMT
ஆட்டோ டிரைவரை தாக்கிய 2 பேர் கைது
ஆட்டோ டிரைவரை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்
30 Jun 2022 8:33 PM GMT
கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
திருப்பனந்தாள் அருகே குடிமனை பட்டா வழங்கக்கோரி கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்
30 Jun 2022 8:29 PM GMT
அரசு பஸ் மோதி தொழிலாளி பலி
திருச்சிற்றம்பலத்தில் அரசு பஸ் மோதி தொழிலாளி பலியானார்
30 Jun 2022 8:24 PM GMT
அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
கும்பகோணத்தில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்
30 Jun 2022 8:20 PM GMT
தஞ்சை மாவட்டத்தில் மழை
பேராவூரணி, திருச்சிற்றம்பலம் பகுதிகளில் 1 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது.
30 Jun 2022 8:15 PM GMT
குடிநீர் கேட்டு சாலை மறியல்
குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்
30 Jun 2022 8:10 PM GMT
மாணவிக்கு பாலியல் தொந்தரவு
குளிக்கும்போது வீடியோ எடுத்து பிளஸ்-1 மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சிறுவனையும், இதற்கு உடந்தையாக இருந்த சிறுவனின் தந்தையையும் போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர்.
30 Jun 2022 8:05 PM GMT