திருப்புவனம் அஜித்குமார் வழக்கு; வீடியோ எடுத்த ஊழியருக்கு ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
கோவில் ஊழியர் சக்தீஸ்வரன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜராகி வீடியோவை ஆதாரமாக பதிவு செய்தார்.
வேலூர் பல்நோக்கு மருத்துவமனையை உடனே திறக்க கோரி 8ம்தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

மக்கள் நலனுக்காக செயல்பட வேண்டிய அரசு மருத்துவமனையை, விளையாட்டுப் பிள்ளைகளின் மைதானம் போல் நினைத்து இந்த திமுக அரசு நடந்துகொண்டது மிகவும் கண்டிக்கத்தக்கது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
திருப்புவனம் அஜித்குமார் வழக்கு; வீடியோ எடுத்த ஊழியருக்கு ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
கோவில் ஊழியர் சக்தீஸ்வரன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜராகி வீடியோவை ஆதாரமாக பதிவு செய்தார்.
சென்னை - செங்கோட்டை இடையே சிறப்பு ரெயில்: நெல்லை வழியாக இயக்கம்
சென்னை எழும்பூர் -செங்கோட்டை இடையே திருநெல்வேலி வழியாக இயக்கப்பட உள்ள இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
ஜூலை மாத ராசிபலன் - மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்
மேஷம், ரிஷபம், மிதுனம் மற்றும் கடகம் ஆகிய ராசிக்காரர்களுக்கான ஜூலை மாத பலன்களை பார்ப்போம்.
ஜூலை மாத ராசிபலன் - சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம்
சிம்மம், கன்னி, துலாம் மற்றும் விருச்சிகம் ஆகிய ராசிக்காரர்களுக்கான ஜூலை மாத பலன்களை பார்ப்போம்.
ஜூலை மாத ராசிபலன் - தனுசு, மகரம், கும்பம், மீனம்
தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிக்காரர்களுக்கான ஜூலை மாத பலன்களை பார்ப்போம்.