தமிழக செய்திகள்

திருப்பூர்: பள்ளியில் மரம் முறிந்து விழுந்து மாணவன் பலி
பள்ளியில் மரம் முறிந்து விழுந்ததில் 11-ம் மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
28 Jun 2025 8:00 PM IST
ஊதினால் அணைய நாம் என்ன தீக்குச்சியா? 'உதயசூரியன்' - மு.க.ஸ்டாலின் பேச்சு
மண், மொழி, மானத்தைக் காப்பாற்ற ஒன்றிணைந்து நிற்போம் என மாவட்ட செயலாளர் கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
28 Jun 2025 7:54 PM IST
விளம்பரம் அச்சிட்ட பைக்கு ரூ.20 வசூல்; வாடிக்கையாளருக்கு நஷ்ட ஈடு வழங்க கோர்ட்டு உத்தரவு
விளம்பரம் அச்சிட்ட பைக்கு பணம் வசூலிக்கப்பட்டது சேவை குறைபாடு என கோர்ட்டு தெரிவித்துள்ளது.
28 Jun 2025 7:45 PM IST
நடிகர்களை தவிர வேறு யாரும் போதைப்பொருள்களை பயன்படுத்தவில்லையா? - சீமான் கேள்வி
இந்தியா முழுவதும் போதைப்பொருள் பயன்பாடு உள்ளதாக சீமான் கூறினார்.
28 Jun 2025 7:30 PM IST
27 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
28 Jun 2025 7:06 PM IST
பூவை ஜெகன்மூர்த்தி முன் ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு
பூவை ஜெகன்மூர்த்தி தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
28 Jun 2025 6:49 PM IST
அரசுப் பள்ளியில் வழங்கப்பட்ட காலை உணவில் பல்லி: இத்தனை அலட்சியம் ஏன்? - நயினார் நாகேந்திரன் கேள்வி
ஏழைக் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவில் இத்தனை அலட்சியம் ஏன் என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
28 Jun 2025 6:37 PM IST
"கூமாபட்டி" - பிளவக்கல் அணைக்கு செல்லத் தடை
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களை நம்பி யாரும் பிளவக்கல் அணைக்கு வர வேண்டாம் என பொதுப்பணித்துறை எச்சரித்துள்ளது.
28 Jun 2025 5:58 PM IST
வேலைக்காரியாக வந்து வீட்டுக்காரி ஆனார்: கறிக்கடைக்காரரிடம் பணம், நகை பறித்த 'கல்யாண ராணி'; மேலும் 5 பேரை ஏமாற்றினார்
விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைகூடம் அருகே உள்ள ஒரு டீ கடையில் தற்போது அந்த பெண் வேலை செய்து வருகிறார்.
28 Jun 2025 5:48 PM IST
சென்னையில் விமான விபத்து மீட்பு ஒத்திகை
பயணிகளை பாதுகாப்பாக மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதுபோலவும் ஒத்திகை பார்க்கப்பட்டது.
28 Jun 2025 5:46 PM IST
எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி மறைவு: வால்பாறை தொகுதி காலியானதாக அறிவிப்பு
வால்பாறை தொகுதியை காலியானதான தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது.
28 Jun 2025 5:31 PM IST
12 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு
மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
28 Jun 2025 5:09 PM IST