சினிமா செய்திகள்

நான் சினிமாவின் குழந்தை - கமல்ஹாசன்
அதிக சினிமா தயாரிக்கும் இந்த நாட்டில் ஆசியாவின் மிகப்பெரிய ஸ்டுடியோ இருப்பது அவசியம் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.
13 Dec 2025 8:01 PM IST
முதியோர் இல்லத்தில் கஷ்டப்படும் 100 படங்களில் நடித்த நடிகை
சினிமாவை தொடர்ந்து அரசியலிலும் ஈடுபட்ட நடிகை வாசுகி தற்போது ஆந்திர முதியோர் இல்லத்தில் உள்ளார்.
13 Dec 2025 7:05 PM IST
ரன்வீர்சிங்கின் “துரந்தர்” படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?
ரன்வீர் சிங்கின் ‘துரந்தர்’ படம் 8 நாட்களில் ரூ. 252 கோடி வசூலித்துள்ளது.
13 Dec 2025 6:29 PM IST
ரூ.154 கோடி வசூலித்த தனுஷின் “தேரே இஷ்க் மெய்ன்”
தனுஷ், கிரித்தி சனோன் நடித்த ‘தேரே இஷ்க் மெய்ன்’ படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.
13 Dec 2025 6:14 PM IST
அஜித்துடன் செல்பி எடுத்த நடிகை ஸ்ரீலீலா
மலேசியாவில் நடிகர் அஜித் உடன் நடிகை ஸ்ரீலீலா செல்பி எடுத்த புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.
13 Dec 2025 5:50 PM IST
ஐஸ்வர்யா ராயுடன் விவாகரத்தா? அபிஷேக் பச்சன் பதிலடி
தனது குடும்பம் பற்றி பொய்யானவிஷயங்களைப் பேசுவதை பொறுத்துக்கொள்ள முடியாது என்று அபிஷேக் பச்சன் பேசியிருக்கிறார்.
13 Dec 2025 4:56 PM IST
மெஸ்ஸியுடன் நடிகர் ஷாருக்கான் சந்திப்பு
கொல்கத்தாவில், கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியை நடிகர் ஷாருக்கான் நேரில் சந்தித்துள்ளார்.
13 Dec 2025 3:28 PM IST
மலேசிய கார் பந்தயம் - ரேஸ் தொடங்கிய சில நிமிடங்களில் பழுதான அஜித் கார்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மட்டுமின்றி, தீவிர கார்பந்தய வீரராகவும் நடிகர் அஜித் திகழ்ந்து வருகிறார்.
13 Dec 2025 2:49 PM IST
பாலையாவின் “அகண்டா 2” படத்தின் முதல் நாள் வசூல்
‘அகாண்டா 2’ படம் முதல் நாளில் ரூ. 59 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.
13 Dec 2025 1:47 PM IST
ஆறு படையப்பன் ரஜினி, ஏழு படையப்பன் தோனி; வைரலான பதிவு
தோனி துண்டை தோளில் போட்டு இறங்கி நடந்து வரும் புகைப்படம் வெளியிடப்பட்டு உள்ளது.
13 Dec 2025 1:45 PM IST
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் ரஜினிகாந்த் குடும்பத்துடன் சாமி தரிசனம்
நடிகர் ரஜினிகாந்த் நேற்று தனது 75வது பிறந்தநாளை கொண்டாடினார்
13 Dec 2025 9:00 AM IST
‘ஜெயிலர் 2' படத்தில் நடிக்கிறேனா? - சந்தானம் பதில்
எதுவாக இருந்தாலும் சொல்லிவிட்டுத்தான் செய்வேன் என்று சந்தானம் கூறியுள்ளார்.
13 Dec 2025 8:58 AM IST









