தேசிய செய்திகள்

இந்திய பயணம் நிறைவு: ரஷியா புறப்பட்டார் புதின்
2 நாட்களாக இந்தியாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் புதின் புதின் பங்கேற்றார்.
6 Dec 2025 8:52 AM IST
ஒரேநாளில் 1,000 விமானங்கள் ரத்து - திணறும் இண்டிகோ
புதிய விதிகளை அமல்படுத்த 2 ஆண்டுகள் வரை அவகாசம் வழங்கப்பட்டது.
6 Dec 2025 8:20 AM IST
பான் மசாலாவுக்கு கூடுதல் வரி விதிக்கும் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்
பான் மசாலா பொருட்கள் தற்போது 40 சதவீதம் ஜி.எஸ்.டி.யின் கீழ் வகைப்படுத்தப்பட்டு உள்ளது என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.
6 Dec 2025 2:24 AM IST
2 மகள்களை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை... தூக்கில் போடக்கோரி கிராம மக்கள் மனு
தனது 2 மகள்களையும் பள்ளிக்கு செல்ல விடாமல் வீட்டிலேயே மஞ்சுநாத் சிறை வைத்துள்ளார்.
6 Dec 2025 12:42 AM IST
காதலியுடன் ஆடம்பரமாக வாழ திருடிய வாலிபர் உள்பட 2 பேர் கைது
காதலியுடன் ஆடம்பரமாக வாழ திருடிய வாலிபர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
5 Dec 2025 11:11 PM IST
இண்டிகோ பிரச்சினை மத்திய அரசின் ஏகபோக மாடலின் விலை - ராகுல் காந்தி விமர்சனம்
அரசின் தவறுக்கு, தாமதம், ரத்து, உதவியின்மை என மீண்டும் ஒருமுறை சாதாரண இந்தியர்கள்தான் விலை கொடுத்துள்ளனர் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
5 Dec 2025 9:45 PM IST
இண்டிகோ நிறுவனத்தின் சிக்கலுக்கு காரணம் என்ன?
2 நாட்கள் கட்டாயமாக விமானிக்கும், விமான பணியாளர்களுக்கும் விடுப்பு வழங்க வேண்டும் என்று புதிய விதி கூறுகிறது
5 Dec 2025 8:55 PM IST
திருப்பரங்குன்றம் விவகாரம் - பவன் கல்யாண் கருத்து
சட்ட போராட்டத்திற்கு பிறகும் தீபம் ஏற்ற முடியவில்லை என ஆந்திரா துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் கூறியுள்ளார்.
5 Dec 2025 8:29 PM IST
4-வது நாளாக இண்டிகோ ஏர்லைன்ஸ் ரத்து: பன்மடங்கு உயர்ந்துள்ள விமான டிக்கெட் விலை
இண்டிகோ விமான சேவை பாதிப்பு குறித்து உயர்மட்ட விசாரணை நடத்த விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
5 Dec 2025 7:03 PM IST
காசி தமிழ் சங்கமம் 4.0 - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
5 Dec 2025 6:44 PM IST
பெங்களூருவில் மெட்ரோ ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை - போக்குவரத்து தற்காலிக நிறுத்தம்
தற்கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
5 Dec 2025 5:18 PM IST
பிரதமர் மோடி தலைமையில் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது - ரஷிய அதிபர் புதின்
கூடங்குளத்தில் இந்தியாவின் மிகப்பெரும் அணுமின் திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம் என ரஷிய அதிபர் புதின் கூறியுள்ளார்.
5 Dec 2025 3:43 PM IST









