அரியலூர்

தந்தையை கடித்த மகன் மீது வழக்கு
தா.பழூர் அருகே தந்தையை கடித்த மகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
30 Jun 2022 8:21 PM GMT
ஜெயங்கொண்டம், தா.பழூரில் நாளை மின் நிறுத்தம்
ஜெயங்கொண்டம், தா.பழூரில் நாளை (சனிக்கிழமை) மின் நிறுத்தம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
30 Jun 2022 8:19 PM GMT
தாய், மகளை தாக்கியவர் கைது
ஆண்டிமடம் அருகே தாய், மகளை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.
30 Jun 2022 8:18 PM GMT
ஜெயங்கொண்டத்தை சேர்ந்த மாணவர்கள் கார்கிலுக்கு சைக்கிள் பயணம்
ஜெயங்கொண்டத்தை சேர்ந்த மாணவர்கள் கார்கிலுக்கு சைக்கிள் பயணம் மேற்கொண்டனர்.
30 Jun 2022 8:16 PM GMT
சொத்து தகராறில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு
தா.பழூர் அருகே சொத்து தகராறில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இந்த சம்பவம் தொடர்பாக 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது
30 Jun 2022 8:14 PM GMT
அரியலூரில் 9 பேருக்கு கொரோனா
அரியலூரில் 9 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
30 Jun 2022 7:49 PM GMT
முத்திரை இல்லாத தராசுகள் பறிமுதல்
முத்திரை இல்லாத தராசுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
30 Jun 2022 7:42 PM GMT
கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
ஜெயங்கொண்டம் அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
30 Jun 2022 7:40 PM GMT
ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில் 15 பேர் போட்டி; வார்டு உறுப்பினர்களில் 4 பேர் போட்டியின்றி தேர்வு
அரியலூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில் 15 பேர் போட்டியிடுகிறார்கள். வார்டு ஊறுப்பினர் பதவிக்கு 4 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
30 Jun 2022 7:34 PM GMT
ஜெயங்கொண்டம் நகராட்சியில் ரூ.1 கோடி குத்தகை பாக்கியை வசூலிக்க கவுன்சிலர்கள் கோரிக்கை
ஜெயங்கொண்டம் நகராட்சியில் ரூ.1 கோடி குத்தகை பாக்கியை வசூலிக்க கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
30 Jun 2022 7:32 PM GMT
உயர்கல்வி-வேலைவாய்ப்பு வழிகாட்டி நிகழ்ச்சி
விளாங்குடி அருகே உயர்கல்வி-வேலைவாய்ப்பு வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது.
30 Jun 2022 7:30 PM GMT
தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
30 Jun 2022 6:53 PM GMT