சினிமா

தந்தைக்கு டாக்டர் பட்டம் - நடிகர் கார்த்தி நெகிழ்ச்சி
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடிகர் சிவகுமாருக்கு டாக்டர் பட்டம் வழங்கினார்.
29 Nov 2025 12:16 PM IST
’திடீர் பிரபலத்தால் வாழ்க்கையில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டதா?’ - கிரிஜா ஓக் பதில்
நடிகை கிரிஜா ஓக், சமீபத்தில் அளித்த பேட்டி வைரலாகி, திடீரென தேசிய அளவில் பிரபலமானார்.
29 Nov 2025 11:51 AM IST
தமிழ்நாட்டில் நடந்த உண்மைக் கதை...கவனம் பெற்ற கிரைம் திரில்லர் - எந்த ஓடிடியில் பார்க்கலாம்?
இந்தப் படம் தமிழ்நாட்டின் ஒரு தேசிய நெடுஞ்சாலையில் நடந்த சில உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது.
29 Nov 2025 11:33 AM IST
"3 ரோஸஸ் சீசன் 2" - ’லைப் இஸ் எ கேம்’ பாடல் வெளியீடு
கிரண் கே கரவல்லா இந்த வெப் தொடரை இயக்கி இருக்கிறார்.
29 Nov 2025 10:48 AM IST
’அந்தப் படத்தில் நடித்து நான் தவறு செய்துவிட்டேன்’...அமலா பால்
முன்னதாக அமலா பால் தெரிவித்த சில கருத்துக்கள் இப்போது வைரலாகி வருகின்றன.
29 Nov 2025 10:16 AM IST
’தனுஷுக்கு அது மிகவும் பிடித்திருந்தது’...பகிர்ந்த சம்யுக்தா மேனன்
“அகண்டா 2: தாண்டவம்” படத்தில் சம்யுக்தா கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
29 Nov 2025 9:44 AM IST
ஆஸ்கர் போட்டியில் 'மகாவதார் நரசிம்மா'
சிறந்த அனிமேஷன் படப் பிரிவில் “மகாவதார் நரசிம்மா“ படம் இடம்பிடித்துள்ளது.
29 Nov 2025 9:04 AM IST
’ஜெயிலர் 2க்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்’ - ரன்வீர் சிங்
சினிமாவில் 50 ஆண்டுகளைக் கடந்த நடிகர் ரஜினிகாந்துக்கு கோவாவில் நேற்று சிறப்பு விருது வழங்கப்பட்டது.
29 Nov 2025 8:45 AM IST
கார்த்தியின் "மார்ஷல்" படப்பிடிப்பு தளத்தில் சோகம்
"மார்ஷல்" படத்தின் படப்பிடிப்பு தளத்தில், ஒருவர் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார்.
29 Nov 2025 8:05 AM IST
’என்னை ரோஸ்ன்னு கூப்பிடுங்க’ - நடிகை ஆயிஷா கான்
ஆயிஷா கான் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புது புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
29 Nov 2025 7:47 AM IST
"ஸ்பிரிட்" படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
பாலிவுட் நடிகை திரிப்தி டிம்ரி இப்படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாகிறார்.
29 Nov 2025 7:07 AM IST
’ரிலீஸுக்கு முன்பே சம்பளம் கேட்டு ஒருபோதும் அவர்கள் வற்புறுத்தியதில்லை ’ - பிரபல தயாரிப்பாளர்
அனைத்து நட்சத்திரங்களும் தங்கள் நிதி சவால்களைப் புரிந்துகொண்டுள்ளதாக அவர் கூறினார்.
29 Nov 2025 6:43 AM IST









